பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துச் செருவென்ற நெடுஞ்செழியன் படைத்தலைவனாக விளங்கினான்' எனக் கூறியிருப்பது காண்க. அவ்வாறு கூறியவர், அடுத்து இவனுடைய பெயரி லிருந்து மோகூர் அரசன் பழையனின் மகனாக இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது' எனக் கூறி, பழையன் மாறனுக்கு இல்லாத ஒரு ம க ைன ப் பெற்றுத் தந்துள்ளார். 86