பக்கம்:தமிழஞ்சலி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி திருத்தும் என்று பகுத்தறிவாதி கூறுகிறான். அறிவு மலையிலிருந்து விழுவது நீர்வீழ்ச்சி! அதனுடைய இரைச்சல், எல்லா தேசத்தையும் செவி மடுக்கச் செய்தது. வெட்கப்பட்ட நாடு வணங்கிக் கேட்டது. ரோஷமற்றவன் காலைக் கழுவினான். அதோ அது அவன் காலிலே நெருப்பாக இல்லை. நிலவாகக் குளிர்கிறது! ★★★★ கர்வியை ஒரு நாள் - சந்தித்தது நீர்வீழ்ச்சி. நீ, நீர்தானே என்று, கள்வி கேட்டான். ஆம்! என்றது நீர்வீழ்ச்சி! கீழே விழுந்தவுடன் சிதறுகின்ற உனக்கு - மனிதன் மரியாதை கொடுத்தது தப்பு என்று கேட்டான். நீர்வீழ்ச்சி பேசுகிறது: நான் விழுந்தாலும் சிதறுகிறேன் - ஆனால் பதறவில்லை. எவ்வளவு சிதறினாலும் மறுபடியும் மண்ணிலே ஒட்டிக் கொள்கிறேன்! 汝卖族─决 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/29&oldid=863582" இலிருந்து மீள்விக்கப்பட்டது