பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14-1-48 18-6-49 10-8-49 17-9-49 18-9-49 12-1-50 1950 1951 17-9-51 16-12-1951 1-8-52 15-6-53 13-7-53 2-2-56 29-4-57 9-6-57 2-3-58 - 'நல்ல தம்பி' திரையிடல். தந்தை பெரியார் - மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல். ‘மாலைமணி' நாளிதழ் ஆசிரியர். தி.மு.க. தோற்றம் 'திராவிட நாடு ' இதழில் 4, 18-4-48இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு. நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல். எதிர்ப்பு கண்டு பத்தாம் நாள் விடுதலை. உழவர் நாடெங்கும் பொங்கல் விழா விழா எடுக்க அறிக்கை விடல். திருச்சிச் சிறையில் 'இலட்சிய வரலாறு' எழுதுதல். 'ஆரியமாயை' நூலுக்குத் தடை திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல். தி.மு.க. முதல் மாநில மாநாடு. சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர் - 'நம்நாடு' நாளிதழ் தொடக்கம். மும்முனைப் போராட்டம் - மூன்று மாதம் சிறை . - தேவிகுளம், பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம். தமிழ்நாடு சட்டமன்றத் தி.மு.கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல். 'ஓம் லேண்டு' (Homeland) ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல் தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக இந்திய அரசு ஒப்புதல் அளித்தல்.