பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தமிழர் ஆடைகள் என்பது மான்மயிர் மற்றும் கம்பனியாகான சால்வை". என்பதனைச் சுட்டலாம். இம்முறையில் தோலாடை, மயிராடையை அதிகமாகப் பயன்படுத்தியமை, தமிழரிடத்தில் காணமியலாத ஒன்று. எனவே "பண்பாட்டைப்பருத்துரை ஆடை ஓர் உறுப்பு: அப்பண்பாட்டு அடிப்படையில் ஆடை வவசிகள் ஓரு குறிப் பிட்டப் பிரிவிலகின் தன்மையைக் காட்டுவதாக அமையும்"" என்ற கூற்றின் உண்மையை அயலார் ஆடையுடன் தமிழர் ஆடையையும் ஒப்பிடப் புனைாயின்றது. இன்று பல்வேறு தொடர்புகள் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியிருப்பினும் தேசிய உடையாகவும் தமிழர் உடையாகவும் நிகழ்வது வேட்டியும் புடவையுமே. ஆயிள் போது நிலையில் பண்டைய நிலைபீனின்றும் காலவண்ணம் (Pashion) காரண மாகக் குறைத்தும் திறைத்தும் உடனோடு ஓட்டியும் தளர்த்தியும் பலவேறுபட்ட இயல்புகளில் உடையினை உடுத்துவதை இன்று நாம் காண்கின்றோம். ஆடை வரலாற்று நூல்கள்- ஆடையைப் பற்றிய எண்ணங்கள் அண்மையில்தான் ஆய்வு செய்யப்படும் திலையை அடைந்துள்ளன என்பர்." இக்கருத்து தம் நாட்டைப் பொறுத்தவரையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. அவல்தாட்டார் ஆடையின் தோற்றம், ஆடையின் கதை, வரலாற்று நிலையில் ஆடையின் இயம்பு, மனிதனும் ஆடையும், காலவண்ணம், தேசிய உடைகம் போன்ற பல கருத்துகளின் அடிப்படையில் பல தூல்களை எழுதியுள்ளனர். இந்திய ஆடை வரலாற்று நூல்களுல் சிறப்பாக மோதிச் சத்திரா, சச்சிதானத்த் சகாய், எள். என். தார் 22. தமிழியல், தொகுதி 6, தமிழிலக்கியத்தில் ஆடை வகைகள் அ. மீராமுகைதீன், பக். 58 மேற்படி பக். 93 23. 24. 'It is only comparatively very recently that people have begun to take an interest in the costume of the Past", -Costume through the ages.-James Laver, Introduction, P. $.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/25&oldid=1498794" இலிருந்து மீள்விக்கப்பட்டது