பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பங்குப் புலமைத்திறம் பெற்றவனகவே கருதப்படுவான். - - * - - - جT) جو یوسہ எனவே, மேற்கூறிய விதங்களால் மாணவன் ஒரு கால் பங்குப் புலமையைப் பெற்றுவிடுவான் என்பது கிண்ணம். அரைப் பங்குப் புலமை - ஆசிரியரிடம் ட ன் மு ைற பாடங் கேட்டதோடு அமைந்துவிடக்கூடாது. தன்னைப் போன்ற மற்றைய மாணவர்களோடு சேர்ந்து பழகியும் படிக்க வேண்டும். தனக்குக் தெரியாதனவற்றை அவர்களே விளுவித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தெரியாமல் வினுவுவன வற்றையும் தான் அவர்கட்குக் தெரிவிக்க வேண்டும். இங்ஙனம் ஒருவர்க்கொருவர் ஆராய்ந்து கற்றுப் பரிமாறிக் கொள்ள வேண்டும். இம்முறையில் ஒரு கால் பங்குப் புலமை உண்டாகும். ஆகவே, இதுகாறும் கூறியவற்ருல் மாணவன் அரைப் பங்குப் புலமையைப் பெற்றுவிடுவான் என்பது உறுதி. - முழுப் புலமை • பின்பு. கானே ஒர் ஆசிரியனுக அமர்ந்து மாணவர் பலர்க்குப் பன்முறை பாடங் கற்பிக்க வேண்டும். இம் முமையால் எஞ்சியுள்ள (மிகுதியாக உள்ள) அரைப்பங்குப் புலமையும் கிரம்பப் பெறும். எனவே, மாணவன் ஒருவன், ஆசிரியரிடம் பன்முறை பாடங் கேட்பதால் ஒரு கால் பங்கும். கன்னுெக்க மாணவரோடு சேர்ந்து பயில்வதால் ஒரு கால் பங்கும். தான் ஆசிரியனுய் அமர்ந்து மானவர் பலர்க்குப் பன்முறை பாடங் கற்பிப்பதால் ஒர் அரைப் பங்குமாக முழுப் புலமையும் பெற்றுவிடுவான் என்பது வெளிப்படை. இவற்றை, "துல்பயில் இயல்பே துவலின் வழக்கறிதல் பாடிம் போற்றல் கேட்டிவை தினத்தல் 131 ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டில் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினுதல் வினுயவை விடுத்தல் என்றிவை கடனுகக் கொளினே மட்ம்நனி இகக்கும்.' "ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபாடு இேைன.” "முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும்.” "ஆச்சன் உரைத்தது அமைவரக் கொளினும் கால்கூறு அல்லது பற்றலன் ஆகும்.” 'அவ்வினை யாளரோடு பயில்வகை ஒருகால் செல்விதின் உரைப்ப அவ்விரு கசலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்’ என்னும் நன்றாற் பாக்களால் நன்குணரலாம். எனவே, இம்முறைகளால் வளர்க்கப்படும் கல்விக் குழங்தைதான் மேன் மேலும் வளர்ங்து விளக்கம் பெறும் முழுப் பயனையும் கொடுப்பது ஆகும். இவ்விதக் கல்வியே உணர்ச்சி என்னும் ஒளிவீசும். ஆதலின் மாணவர்கள் இம்முறைகளைக் கடைப் பிடித்து நன்கு உணர்ந்து கற்பார்களாக. சிவாஜி அங்ங்ணம், உணர்ந்து கற்றவர்களே அக்காலத்திலும் எல்லோராலும் போற்றப் பெற்ருர்கள். இதற்கு எடுத்துக் காட்டாகப் பண்டைய வரலாறுகள் பல உள்ளன. சிவாஜி என்னும் மன்னன் இளமையில் கல்விகற்ற காலக் தில் ஒவ்வொன்றையும் உணர்ந்து கற்ருளும். ப ா ச த பம் இராமாயணம் முதலிய வரலாறுகளுள் உள்ள போர் சிகழ்ச்சிகளைப் படிக்கும் போதே, அவனே அறியாமல் அவனுக்கு வீரச் சுவை ததும்புமாம். அவன் பிற்காலத்தில்