பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 வேலைகளை யார் செய்வது என்ற குறுகிய போக்கு இன்று மறைங்து வருகின்றது. ஆனல் அன்று மறைந்தே யிருந்தது. தோணியியக்குவான் கீழ்ச் சாதி என்பதற்காக யாரும் தோணியில் ஏ. ரு ம ல் இருப்பதில்லை. அதைப்போல ஆசிரியன் தாழ்ந்த சாதியாக இருக்கின்ருனே என்பதற்காக அவனிடம் போகாமலிருப்பதில்லை, என்ற நாலடியார்ச் செய்யுளின் அழகான விளக்கம் இன்றைய சமூகத்திற்கு அறிவுரையாகவும் பயன்படலாம். மற்றைய நூல்களும் கல்விக்குச் சாதி வேற்றுமை யில்லை என்றே கூறுகின்றன. பெண்கள் படிக்கக்கூடாது; அடுப்பூதும் பெண்கட்குப் படிப்பெதற்கு என்பதெல்லாம் பழங்காலக் கொள்கை என்று பழங்காலத்தைப் பழிக்கக்கூடாது. காக்கை பாடினியார். ஒளவையார், பொன் முடியார், ஒக்கூர் மாசாத்தியார் போன்ற பெண்பாற் புலவர்கள் அக்காலத் سایع تست صعفی . حت ۰۰ س-- است தில் இருந்திருப்பதைக் கொண்டு அக்காலப் பெண்கல்வி வளர்ச்சியை மதிப்பிடலாம். அவைக்களங்களில் நூல் அரங்கேற்றிப் பரிசுபெறும் அளவிற்கேனும் பெண்கல்வி அன்று முன்னேறியது. இன்று முதியவர்களும் படிக்கவேண்டும்; வாழ்க்கையின் இறுதிக்கு வந்தபின் படிப்பெதற்கு என்று இருந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தப்படுகின்றது. செயல்படுத்தவும் படுகின்றது. அக்கால மன்றங்களும் கமுகங்களும் பட்டி மன்றங்களும் இதையே செய்து வந்தன. 11. பலகலைகள் 홍 இன்று. படிப்பு பலதுறைகளில் வளர்ச்சி பெற்றுள் ளது. பொருளாதாரம், விஞ்ஞானம். பொறியியல், தத்துவர் என்ற பல துறைகள் போதிக்கப்பட்டுப் பட்டங் களும் அளிக்கப்படுகின்றன. இ ங் த ப் பலதுறைகள் I?5 அக்காலத்திலும் இருந்தன என்பதற்குப் 'பலதுறைமுகத் தொடு பயிலுதலானும்' என்ற கல்லாடக் குறிப்பொன்றே போதுமானதாகும். மருத்துவக்கலை, வ | ன து ம் கலே, இசைக்கலே, நடனக்கலே, ஒவியக்கலை, சிற்பக்கலே, கட்டடக் கலே முதலிய கலைகள் இருந்தமைக்குச் சிலப்பதிகாரம் முதலிய நூற்கள் ஆதாரமளிக்கின்றன. அங்தக் கலைகளைப் பற்றிய நூற்களும் இருந்ததாக, அடியார்க்கு கல்லார் போன்ற உரையாசிரியர்களால் உணர முடிகின்றது. மேல்நிலைக் கல்வி இன்று ஓரளவுக்குமேல் படித்தவர்கள் பின்னும் அதில் புலமைபெற உபகாரச் சம்பளம் முதலியன பெற்று மேல் நாடுகட்குச் சென்று படித்து வருகின்றனர். இங்தமுகை ஆயிரமாயிரமாண்டுகட்கு முன்பே தமிழகத்தில் கடை முறைக்கு வந்துவிட்டது. வயது வந்த தலைமகன் ஒருவன் தன் தலைவியைப் பிரிந்து படிப்பதற்காகச் செல்வாகும். அன்று தமிழ் நாடே பல சிறு சிறு பகுதியாகப் լ9ifiյՅ திருந்தது. காஞ்சி, மதுரை, பாகூர் முதலியவிடங்களில் பல்கலைக் கழகங்கள் இருந்ததாகச் சான்றுகள் கிடைக் கின்றன. தமிழ் நாட்டில் அன்றே கல்லூரிகளும் பல்கலைக் கமுகங்களும் இல்லாதிருந்தால், கருது கல்விக் களப்பேச் கழகம் கல்லூரியாமே என்று குடாமணி நிகண்டு சொல்லி யிருக்க முடியுமா ? எனவே, தமிழகத்தில் பல இடங்கள் இருந்திருக்கலாம். அந்த இடங்கட்கெல்லாம் அச் ಡ್ಗಿ பகுதியிலிருந்து சென்று படித்திருக்கலாமல்லவா? .ே சென்றவன் மூன்ருண்டுகள் வரை தங்கியிருப்பாஆ அதாவது அங்கு அவன் படிப்பு மூன்ருண்டுகள்.இ டிேக்கும். இவற்றை மூவாயிரம் ஆண்டுகட்கு இ தொல்காப்பியத்தின், :