பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மோகூர்ப் பழையன் பழந்தமிழ்ப் பாண்டிய மன்னருள் தலைசிறந்தவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். அவன் படையில் பணியாற்றிய படைத்தலைவர் பல. ருள்ளும் சிறந்தவன் மோகூர்ப் பழையன். சேர, சோழ, பாண்டியராகிய பழங்தமிழ்க் குடிகள் அரசோச்சி வாழ்ந்த தமிழகத்தில், அதியர், ஒவியர், கொங்கர், கோசர், திரையர், தொண்டையர், பூழியர், மலேயர், மழவர், வடுகர், வேளிர் போலும் வேறுபிற இனத்தவரும் வாழ்ந்து வந்தனர். இவருள் சிலர் மட்டும், ஒருசில நிலப்பகுதிகளை வாழிடமாக வகுத்துக்கொண்டு, கிலேயான அரச வாழ்வு மேற் கொண்டிருந்தனராக, எஞ்சியோர் எங்கும் கிலேத்து. வாழாமல், ஊர்விட்டு ஊர், காடுவிட்டு நாடு என அலேந்து, நாடோடி வாழ்வினராய்த் திரிந்துவங்தனர். அத்தகைய இனத்தவருள் கோசரும் ஒருவராவர். மேற்குக் கடற்கரை மாநகராகிய மங்களுரை நடு விடமாகக் கொண்டு, துளுமொழி வழங்கும் துளு, காட்டில் வாழ்க்கையைத்தொடங்கிய கோசர், நாடு.பல நந்து, அங்காட்டு அரசுகளே அழித்து அலங்துதிரிந்து றுதியில், கிழக்குக் கடற்கரையைச் சேர்ந்த சிறந்த ரங்களுள் ஒன்ருகிய செல்லுரர்க்கு அணித்தாக ருந்த கியமத்தில் கிலேத்தகுடியினராய் வாழத் நாடங்கினர். பாழிக்கு உரியோனகிய கன்னர் என்பா க்குரிய மாமரத்தை வெட்டியும், அவன் பகைவ: கிய அகுதையை அவன் கைப்பற்ருவண்ணம்காத்தும்.