பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 யுளது. கொங்கணரும், கலிங்கரும், கருநாடரும், கங்கரும், கட்டியரும், பங்களரும், ஆரியரும் ஆகிய பல்வேறு மொழி வழங்கும் பன்னாட்டு படைகள், ஒரு. சில தமிழ்ப் படையின் துணையோடு நின்னேத் தாக்கிய போர் ஒன்றில் உன் களிற்றுப்படை ஆற்றிய கடும் போர்க் காட்சி என் கண்களில் இன்றும் களி நடம் புரிகிறது. கின்னே ஈன்ருளும், இக் காட்டின் முன்ள்ை அரசமாதேவியும் ஆளுள் உடலே ரோட்டச் சென்ற கின்னேக் கங்கைக் கரைக்கண் எதிர்த்த ஆரிய அரசர் நூற்றுவரையும் நீ ஒருவகைவே கின்று போராடி அழித்த நின் போர்த்திறம் கண்டு, கடுஞ்சினக் கூற்று. வனே அஞ்சி கடுங்கினன்; கடல் சூழ்ந்த இவ் வுலகம் அனேத்தையும் தமிழ் நாடாக்க நீ உளங் கொள்ளுவை ஆயின், அதை ஏற்க மறுப்பவர் இவ்வுலகில் ஒருவரும் இலர்; ஆகவே, கின் வேட்கையை விளக்கும் திருமுக. ஒலேயை வடநாட்டு வேந்தர் அனைவர்க்கும் இன்றே விடுப்போமாக!' என்று உரைத்த அவ்வுரை வளத்தில் வில்லவன் கோதையின் வீரத்தோடு, அவன் காட்டுப் பற்றும், கடம் புரிவது அறிந்து 5யக்க! பல்யாண்டு வாழ்ககின் கொற்றம் ஈங்கு!" என வில்லவன் கோதை வேந்தற்கு உரைக்கும் : நும்போல் வேந்தர் நும்மொடு இகலிக் கொங்கர் செங்களத்துக் கொடுவரி கயற்கொடி பகைப் புறத்துத் தந்தனராயினும், ஆங்கவை திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன; கொங்கணர், கலிங்கர். பல்வேல்கட்டியர், வடவாரியரொடு வண்தமிழ் மயக்கத்துள் கடமலை வேட்டம் என்கட்புலம் பிரியாது; கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோமகன ஆட்டிய அந்நாள், ஆரிய மன்னர் ஈரைஞ் நூற்றுவர்க்கு