பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பரஞ்சோதியார் சிவநேயச் செல்வர்களாம் அறுபான் மும்மை அடியார்களுள் ஒருவராம் தகுதியோடு தறுகண்மிக்க தளபதியாகவும் விளங்கிய தமிழ்ச்சான்ருேர் ஒருவர், அருந்தமிழ் மூதாட்டி ஒளவையாரால் சோறுடைத்து' எனப்பாராட்டிப் பெருமை செய்யப் பெற்ற சிறப்பு மிகு சோனட்டுச் செங்காட்டாங்குடி எனும் சீர்மிகு சிற்றுாரில், ஆமாத்தியர் எனும் அருந்தமிழ்க் குடியில் பிறந்து, பரஞ்சோதி எனும் பிள்ளைத் திருநாமம் பெற்று வாழ்ந்துவங்தார். திருவெண்காட்டு கங்கை எனும் கல்லாளே மணந்து, மனையற வாழ்வு மேற் கொண்டு வாழ்ந்து, மனேயாட்சியின் நன்கலமாம், கன்மகன் ஒருவனேப் பெற்று, அவனுக்குச் சீராளன் எனும் சீர்மிகு பெயர் குட்டிப் பேரின்பம் கண்டும், 'இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு எனப் பொருள் மொழியைப் பொன்னே போல் போற்றுபவராய், காள்தோறும் கல்லார் ஒருவருக்கு விருந்தளித்தல்லது உண்ணு விழுமிய அறநெறியில் வழுவாமை மேற் கொண்டும் வாழ்ந்து வருங்கால், ஒரு நாள் வந்த விருங் தினர் பிள்ளைக் கறியல்லது பிறிது உண்ணும் வழக் குடையோம் அல்லம் யாம்; அதிலும், தாய் தங்தை யர்க்குத் தனிமகய்ைத் தலைமகய்ைப் பிறந்தானக், தாய்பிடிக்கத் தந்தை அறுத்துப் பெற்ற பிள்ளைக் $ಸ್ಪೆಡಿಟ್ಟ யாம் உண்பது; ஆகவே அது அளிக்க வேண்டு கிருேம் என்று உரைத்தாராக, இத்தகுதி முற்றும் உடையான தம் மகன் சீராளன் ஒருவனே என