பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 உள்ளம் உன்பால் இல்லே. கன்று. அதைத் தராத ,ே இந்த யானையைத் தந்தது ஏனே? இதை வைத்துக் காப்பது என்னல் இயலாது. இது எனக்கு வேண்டாம். இதை நீயே அழைத்துக்கொள்' என்று வேண்டினேன். அதற்கு அவன், அம்மையே கொடுத் தது கொடுத்ததே. கொடுத்த ஒன்றை மீட்டுப் பெற்றுக்கொள்ளும் வழக்கம் உடையவனல்லன் யான். தாயே! தாங்கள், தங்கள் தகுதிக்கு ஏற்ற ஒன்றை வேண்டினிர்கள். தங்கள் தகுதியை தாங்கள் எண்ணும் போது என் தகுதியை யான் எண்ணிப் பார்க்க வேண் டாமோ? அதனல், என் தகுதிக்கேற்ப இதைத் தங்தேன்; ஏற்றுச் செல்லுங்கள்’ என்று கூறி மறுத்து விட்டான். என்னே அவன் அறிவின்மை! அத்தகை யானே நீங்கள் பாராட்டுகின்றீர்கள். இவர் தகுதி இது. இவர்க்கு இதைக் கொடுத்தால் தகும் என அறிந்து கொடுக்க மாட்டா ஒருவனப் போற்றிப் புகழும் உங்கள் காக்கும் ஒரு காக்கா? அங்காக்குகள் கன்மை உடைய ஆமோ?’ எனப் பழிப்பதுபோல் பாராட்டிய பாராட்டு, அவன் பெருமைக்கோர் எடுத்துக் காட்டு. தடவுகிலைப் பலவின் நாஞ்சில் பொருநன், மடவன் மன்ற, செந்நாப் புலவீர்! வளைக்கை விறலியர் படைப்பைக் கொய்த அடகின் கண்ணுறையாக, யாம்சில அரிசி வேண்டினமாகத் தான் பிற வரிசை அறிதலின் தன்னும் தூக்கி இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர் பெருங்களிறு நல்கியோனே! அன்னதோர் தேற்ற ஈகையும் உளதுகொல்? போற்ருர் அம்ம பெரியோர் தம்கடனே!" காஞ்சிற் பொருகன், சேர, சோழ, பாண்டியர் களாகிய பேரரசர் மூவரினும் சிறந்த பெருமையுடை.