பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/122

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

120 தமிழர் நாட்டுப் பாடல்கள் பாட்டனார் எல்லையிலே பட்டு வந்து விக்கி தென்று பட்டு விப்பார் செட்டி மவன் பணம் கொடுப்பார் உன் மாமன் முப்பாட்டான் எல்லையிலே முத்து வந்து விக்கி தென்று முத்து விப்பார் செட்டி மவன் முடி கவுப்பா உன் மாமன் வட்டார வழக்கு உட்டார்-விட்டார். விக்கிது-விற்கிறது; விப்பார்-விற்பார் முடி கவுப்பார்-முடி கவிழ்ப்பார். உதவியவர்: இடம்: புலவர் ராமராசன் வேலூர், சேகரித்தவர்: சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி