பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து, அன்ஷார், இரா, மொரோடாக் முதலிய என்று அழைத்தார்கள். ஆயினும் தனது போடு:அவள் ஏன் விரோதம் கொண்டாள் இக் கேள்வி தோன்றத்தான் செய்கிறது. பிரபஞ்சத்தில், குழப்பத்தை விளைவிக்கப் புயல் ளுள். தேவர்கள் அமைதியையும் ஒழுங்கை ர்கள். அதனால்தான் மொரோடாக் அவள்மீது ாடுத்து முடிவில் அவளைக் கொன்ருன். உயிரோடிருக்கும் பொழுது வானையும். கடலே யும், ராட்சசர்களையும் படைத்தாள். இறந்த வளுடைய உடலிலிருந்து பூமியையும்,வான முகட்டை பும் செரோடாக் படைத்தான். அவன் தனிப் பெரும் தேவனு ைபின், தன்னையும் தனது பரிவார தேவர்களையும் மனிதனைப் படைத்தான். அடிப்படைக் கருத்துக்கள் இவை. இக்கருத் வத்தின் வளர்ச்சிப் போக்கோடு வளர்ந்தவை. சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கை அறிந்து கொள்ளாமல் அதன் மேற்கோப்பாகத் தோன்றி மாறுதல்களடைந்து வளர்த்த து வளர்ச்சியை அறிய முடியாது.உதாரணமாக உலகின் ஆதிப் படைப்பாளி ஏன் ஒரு பெண்ணுக எண்ணப் பட்டாள்? தாய் ஏன் தன் மக்களைப் பகைத்தாள்? தாயைக் கொல் ைஏன் மெரோடாக் முன் வந்தான்? பின் மனிதனைப் படைத்தவன் ஏன் ஆளுக எண்ணப்பட்டான்? என்ற விளுக் களுக்கு மெசோடாக் கால சமூக அமைப்பு, அதில் ஏற்பட்ட கருத்துக்கள், அதற்கு முன் இருந்த கருத்துக்கள், இவற்றின் இயங்கியல் முரண்பாடுகள், அதன் விளைவாகத் தோன்றிய கூட்டுக் கருத்து இவையனைத்தையும் நாம் ஆராய்தல் வேண்டும். இதனை இவ்விடத்தில் ஆராய்ந்து விட்டால் பின்னர் கூறப்படும் படைப்புக் கதைகளுக்கும் அவை Iむ4