பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலிலும், ஸ்பென்சரின் கொள்கையைப் பின்பற்றி ஆய்வு முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பண்பாடு பற்றி ஸ்பென்சரின் கொள்கை வருமாறு: 'மனித இனத்தின் பல்வேறு சமுதாயங்களின் நிலைகளை பொதுக் கொள்கைகளின் வெளிச்சத்தில் ஆராய வேண்டு மாஞல், அது மனித சித்தனே, மனிதச் செயல்கள் ஆகிய வற்றின் பொது விதிகளை ஆராய்வதாகவே முடியும். உலக முழுவதும் நாகரிகத்தின் ஒற்றுமைகளைக் கவனிக்கும் பொழுது பொதுவான செயல்களுக்குப் பொதுவான காரணங்கள் இருக்கவேண்டும் என்று அனுமானிக்கலாம். வேறுபட்ட பல திலேப் பண்பாடுகள் ஒரு வழிப்போக்கான வளர்ச்சியின் பல கட்டங்களே என்பதையும், ஒவ்வொரு காலகட்டத்தின் பண்பாட்டு நிலை, பழமை வரலாற்றின் விளைவெனவும், அவ்வக் காலகட்டத்தின் செயல்கள் வருங்காலத்தைப் பாதிப் பவை எனவும் அறியலாம். ' - - ஸ்பென்சர், சமுதாயங்களின் நம்பிக்கைகளையும் சமுதாயங்களின் நிறுவனங்களையும் ஒப்பிட்டார். ஆனல் அவற்றின் பண்பாட்டையும், நிறுவனங்களையும் சமுதாயங் களின் வளர்ச்சியடைந்துள்ள நிலைகளோடு பொருத்திக் காட்டவில்லை; எந்தப் பண்பாடு எந்த வளர்ச்சி நிலையில் தோன்றியது என்பதையும் ஆராயவில்லே. இத்தவறுகளை லீவிஸ் ஹென்றி மார்க்கன் என்ற அறிஞர் தமது கொள்கைகளால் ஒருவாறு நீக்கினர். தனித்தனி நிறுவனங்களே, அவற்றின் சமூக வளர்ச்சியைக் கவனியாமல், ஆராயாமல் சமுதாயப்படி முறை வளர்ச்சியை முழுமையாக ஆராய்ந்தார். சமுதாயங்களை அவற்றின் வளர்ச்சி நிலைக் சேற்றபடி எண் வரிசையில், வரிசைப்படுத்த முயன்ருர், శ్రీఃgు காலகட்டங்களாக அவற்றைப் பகுத்தார். 1. லாவேஜசிசம். 2. பார்பரிலம். 3. நாகரிகம். இப்பகுப்பைச் செய்ய அவர் அடிப்படையாகக் கொண்டது அவ்வப்பண்பாட்டு மக்கள் கையாண்ட ទន