பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உயர்நிலை வேட்டைச் சமுதாயம் தொழில்-வேட்டையாடுதல், மீன் பிடித்தல். 11 மேய்த்தல் 1. ஆடுமாடுகளைப் பிடித்தல்-வளர்த்தல் 2. ஆடுமாடு வளர்ப்போடு, விவசாயம் செய்தல், III 6$aigiruuib 1. கலப்பையின்றி விவசாயம். 2. கலப்பை விவசாயம். 3. கலப்பை விவசாயத்தோடு, ஆடு மாடு வளர்ப்பு. 'இவ்வளர்ச்சி முறைபற்றி எங்கல்ஸ் கூறுவதாவது. இந்தப் படிமுறை வளர்ச்சி குறிப்பிட்ட காலகட்ட வளர்ச்சி யாக இருக்கவில்லை. உணவு சேகரித்தலும் வேட்டையும் எல்லா சமுதாயங்களிலும் முதலில் தோன்றின. ஆனல் அவற்றிற்கு உயர்ந்த வாழ்க்கை நிலைகள் தோன்றுவது குறிப் பிட்ட பகுதிகளின் தாவர நிலைகளையும், சூழ்நிலைக் கூறுகளே யும் பொறுத்துள்ளது. முதல் கட்டத்திற்குப்பின் சில பகுதி மக்கள் மேய்ச்சல் (Pastoral) வாழ்க்கைக்கு மாறினர். சில பகுதி மக்கள் முதல் கட்டத்திற்குப்பின் விவசாயத்தைக் கண்டுபிடித்தனர். இவ்விரண்டு பாதைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இனக்குழு வாழ்க்கையை அழித்தது. இரண்டு சமாந்தரப் பாதைகளில் பண்டைய இனக்குழு மக்கள் சமுதாயங்கள் நாகரிகத்தை நோக்கிச் சென்றன. தற்கால இனக்குழு மக்களின் சமுதாய மாற்றங்களை ஆராய்பவர் களும் இதனையே காண்கிருர்கள். இதனிடையே நாம் பாபிலோனியப் படைப்புக் கதையை .ബ - - ஆராயவோம. பாபிலோனிய பண்டைய நாகரிகத்தை ஆராய்ந்து கார்டன் சைல்டு கூறுவது இங்குக் கவனிக்கத் தக்கது. 'பார்பரிஸ்க் காலத்திலிருந்து நாகரிக காலத்திற்கு 翼翼