பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து அவள் ஏழு கிரகங்களையும் படைத்தாள். வாரு கிரகத்திலும் ஒரு ராட்சதியையும், ராட்சதனையும் (கதை ஒவ்வொரு கிரகத்திற்கும் அனுப்பப்பட்ட ராட்சதி, ராட்சதர்களின் பெயர்களைக் கூறுகிறது) முதன் முதலில் படைக்கப்பட்ட மனிதன் பெலாஸ்கஸ், அர்க்காடியாவில் வாழ்ந்த பெலாஸ்கவியர் என்ற இனத்தாரின் மூதாதை அவன். அவனுக்குப் பின் வேறு மனிதர்கள் படைக்கப்பட்டனர். எல்லோருக்கும் அவன் தோலை உடுக்கக் கற்று கொடுத்தான். குடிசை கட்டவும், தானியம் சேகரிக்கவும் கற்பித்தான். . "இக்கதை பிஸினியின் இயற்கை வரலாறு ஹோமரின் பெலாஸ்ஜியர் வரலாறு கூறும் இவியாதின் பகுதி, அப்பலோனியஸ், ரோடியஸ், என்ற பழம் புலவரது ஆர்கோ நாடிகா என்ற நூல்கள், முந்தையர் செவிவழிக் கதை களெனக் குறிப்பிடப்பட்டுள்ளன.” ஒவ்ெ வாழ அனுப்பினுள். இந்தப் புனைகதையைப் பல மூலங்களிலிருந்து புனர் நிர்மானம் செய்து எழுதிய பேராசிரியர் கிரேவ்ஸ், இக்கதை தோன்றிய சமுதாய வரலாற்றுச் சூழ்நிலைகளைக் குறிப் பிடுகிருர் . "இக்கதையின் சமய நம்பிக்கையில் தேவர்களும், பூசாரிகளும் காணப்படவில்லை. ஒர் உலக மாதா நம்பிக்கை யும் அவளுடைய தேவராட்டிகளும் மட்டுமே இருந்த காலத்தில் இக்கதை பிறந்திருக்க வேண்டும். பெண்ணே வலிமையும், ஆதிக்கமும் உடையவள். ஆண் அவளுக்கு அஞ்சி வாழும் வலிமையற்ற ஜீவன். கருவுறுவதிற்கு ஆண் தேவையில்லையென்றும், காந்து மட்டுமே போதும் என்றும், அக்கால மக்கள் கருதினர். தாய் வழித் தாய உரிமைதான் அக்காலத்தில் இருந்தது. பாம்பு முன்ஞேர்களின் உருவம் என்றெண்ணப்பட்டது. சந்திரன் என்னும் பெண் தெய்வ மாக யூரினேம் கருதப்பட்டாள். இவளுடைய சுமேரியப் பெயர் இயாஹி. அம்மொழியில் இச்சொல்லுக்கு புரு என்பது பொருள். யூதர்களின் படைப்புத் தெய்வமான

  • 18