பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களாக அச்சிடப்பட்டுள்ளன. இவற்றுள் உ ைர க ள் சேர்க்கப்படவில்லை. மூலம் மட்டுமேயுள்ளன. சீனவிலும் திபெத்திலும் பல்வேறு பெளத்தப் பிரிவினர்.சமய போதனை செய்துள்ளனர். அவர்கள் எ ழு, தி ய ைவ சீன, திபெத்திய மொழிகளில் உள்ளன. சீன மொழியிலுள்ள நூல்கள் 1000 பக்கங்கள் அடங்கிய 100 புத்தகங்களாகவும், திபெத்திய மொழியிலுள்ளவை அதே அளவில் 325 புத்தகங் களாகவும் உள்ளன. இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நூல்களின் பகுதிகளே 17 புத்தகங்களாக ஆங்கிலத்தில் வெளிவத்துள்ளன.” மேற்கூறிய பக்கங்களின் அளவு இரண்டு நாடுகளின் நூல்களேயே குறிப்பிட்டன. பாலியிலும், வடமொழியிலும், பிற்கால மாகதி கொழியிலும் வேறு இந்திய மொழிகளிலும், சிங்களத்திலும் தோன்றிய நூல்கள் இவ்வளவிலும் மிக மிக அதிகம். எனவே இவ்வாராய்ச்சி, ஆங்கிலத்தில் வெளிவந்த சில சான்றுகளே அடிப்படையாகக் கொண்டே நிகழ்த்தப் படும். ஆயினும்: பெளத்த நூல்களின் சாரம் இந்நூல்களில் காணப்படுவ தால், அடிப்படையான விவாதங்கள் குறித்து மாறுபாடு களும், திரிபுகளும் இராதெனக் கருதுகிறேன். முதன் முதலில் மஹாயனம், ஹீளுயனம் (தேரவாதம்) ஆகிய பிரிவுகள், பிரிவற்ற பெளத்தத்திலிருந்து எவ்வாறு தோன்றின என்பதைத் தேரவாதிகள் எவ்வாறு கூறுகிரு.ர்கள் என்று காண்:ோம். "மஹாவம்சம் என்னும் ஹீளுயன நூல் பெளத்த சங்கத்தில் முதன் முதலில் தோன்றிய பிரிவினையை 4வது அத்தியாயம் 8 முதல் 65 வரை சுலோகங்களிலும் 5வது அத்தியாயம் பத்து சுலோகங்களிலும் கூறுகிறது. 'காலசோகன் ஆட்சியின் பத்தாவது வருட முடிவில் சம்புத்தர் (கெளதம புத்தர் அல்லது சாக்கிய முனி எனப் 翼4器