பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தன்மைகளுடையன. அவை, 1. அநித்தியம், 2. துக்கம், 3. அளுத்மம் என்பவை. இதன் பொருள் 1. யாவும் நிலையற்றவை. மாறும் தன்மையுடையவை. 2. அனைத்தும் துன்பமயம். 3. இவ்வுலகில் பான் எனது என்றழைக்க எதுவுமில்லை; எனவே ஆன்மா என்றதொரு அழியாத வஸ்துவில்லை. 4. கூட்டுப் பொருள்களனைத்தும் ஜடமற்ற வஸ்துவாலும், ஜடவஸ்துவாலும் ஆகியவை. முதலாவது நாமம் என்றும், இரண்டாவது ரூபம் என்றும் அழைக்கப்படும். ஜடமற்ற மூலங்கள் பஞ்சஸ்கந்தங்கள் என்றழைக்கப்படும் அவை 1. ரூபம் (appearance) 2. வேதனை (sensation) 3. 6065&Gjir (perception) 4. Golbovororth (mental formatives) 5. 33.35&Birgorib (consciousness). gargo ஸ்கந்தங்கள் 12 உறுப்புகளாகவும் புலன்களாகவும் 18 தாதுக்களாகவும் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிற்காலத் தேரவாதிகள் புலனுணர்வுகளைத் தனிக:ாக 8 உறுப்புக்களாகச் சேர்த்து 18 உறுப்புகளாகக் கூறுவர். மேற் கூறிய கருத்துக்களில் நாம் காணும் தத்துவக் கொள்கை பிரபஞ்சத்தையும். அதன் நிகழ்ச்சியையும் உருவாக்கும் பொருள்கள் பன்மையானவை (Pluralistic) என்ப தாகும். இவ்வாறு உலகை அறிந்து, அதன் நிலையாமையை உணர்த்து, நான்கு உண்மைகளை அறிந்து சீலம், பிரக்ஞை, தியானம், மூன்றையும் அனுஷ்டித்து, நிர்வாண நிவையை அடைதல் தேரவாதிகளின் உயர்ந்த இலட்சியாகும். இந்த இலட்சியத்தோடு பயிற்சி தொடங்குபவன் சிராவகன் எனப்படுவான். இறுதிக் கட்டத்தை எய்தியவன் ஆர்ஹத் (ஆருகதன்) எனப்படுவான். அவன் பிறப் பிறப்பாகிய சங்கிலித் தொடரை அறுத்தவன். அவனுக்கு மறுபிறப்பில்லை. இக்கொள்கையில் அப்பாலைத் தத்துவங்கள் அதிகமாக இல்லை. புத்தர் தருக்கவியலையும் அப்பாலைக் கொள்கைr 蕊粤