பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரூபம் என்றழைக்கப்படும் ஐம்பொறிகளும் மனமும் அப் பொறிகளின் விஞ்ஞானம் என்னும் உணர்வின்றி அறியப்பட மா... . பிரக்ஞை (அறிவுணர்ச்சி)யால் மட்டும் உயர்ந்த திர்வாண நிலையை அடையலாம். ஐந்து விஞ்ஞானங்கள் பற்றையும் விளைவிக்கலாம். பற்றின்மையையும் விளைவிக்கலாம். ممک சிராவகன், முன்னேறிய நிலையிலிருந்து பின்னடை அலாம். ஆருகதர் முன்னேறிய நிலையிலிருந்து பின்னடைய முடியாது. முன்னேறிய நிலையில் கூட அவன் தீய கர்மங் க:ேச் செய்யக்கூடும். மனத்தின் இயற்கைநிலை தூய்மையானது. உபகிலேசங் களால் (உணர்ச்சிகள்) தான் அவை கறைபடுகின்றன. இவற்றினின்றும் முக்கியமாகச் செயல்களை விட உணர்வி லும், அறிவிலும் தான் நிருவானத்தை அடையும் வழி இருக்கிறது என்ற கொள்கையை நோக்கி இவர்கள் தத்துவம் சென்றது. இதன் வளர்ச்சியாகவே மஹாயனத்தின் பல பிரிவுகளின் தத்துவங்களும் வளர்ச்சி பெற்றன. மஹாயனத்தின் தோற்றத்தைப் பற்றி தேவிப்பிரசாத் அவர்களின் விளக்கத்தை முன்னர் கண்டோம். இங்கு இவ்விரண்டு தத்துவங்களினின்றும் வேறுபடும் அம்சங்கண்க் காண்டோம். அதற்கு முன்னர், மஹாயனம் ஒரே ஒரு கொள்கையுடைய தத்துவமென்ருே, ஒரே சங்கமான நிறுவனமென்ருே கருதுதல் தருைகும். மஹாசங்கிகர்களி லிருந்து கீழ்வரும் அட்டவணையில் காட்டியபடி கி. பி. முதல் நூத்ருண்டிற்கு முன்னரே பல உட்பிரிவுகள் தோன்றி விட்டன. - மஹாசங்கிகர்களிலிருந்து தோன்றிய இப்பிரிவுகளில் ஏறக்குறைய கி. பி இரண்டாம் நூற்ருண்டில் இப்பிரிவு ក្