பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறக்கதி ராதி திறப்பட வுருட்டிக் காமற் கடந்த 1Itec.5ät” می تمامی (மணி. 5, 74-77)

  • ஆதி முதல்வன் அறவாழி ஐாள்வோன்’

(மணி. 6-11) ப் பிணி மருத்துவன்’ (மணி. 9-61) (மணி. 11-30) "பிறர்க்கறம் முயலும் பேரியோய் நின்னடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி எண்பிறக் கொழிய விறத்தாய் நின்னடி கண்பிறர்க் களிக்கும் கண்ணுேய் நின்னடி (மணி 11, 61-72) வரலாற்றுப் புத்தராக பாலி மொழி நூல்களில் காட்சி யளிக்கும் புத்தர். புத்தபகவகை, உலகத்திற்கு அருளும் தெய்வீக சக்தி படைத்தவராக, லோகோத்தாரராக இம் மேற்கோள்களில் மாற்றிச் சித்தரிக்கப்படுவதைக் காண் கிருேம். இவை புத்தரைப் பற்றி மஹாசங்கிகர்களால் துவங்கப்பெற்று. மஹாயனர்களால் வளர்க்கப்பட்ட போதிசத்துவ, லோகோத்தார, புத்த உருவமேயாகும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக சக்தியுடைய பல தெய்வங்களை மக்கள் வணங்கிய செய்திகளை மணிமேகலை யில் காணலாம். கந்தில்பாவை, சம்பாபதி, சிந்தாதேவி, மணிமேகலை முதலியவை அவற்றுள் சில, இத்தெய்வங்களுக்கு ஆரம்பகால தேரவாதத்தில் இடமில்லை. . மணிமேகலை தோன்றிய காலத்தில், துவக்க காலத்தில் கடவுள் மறுப்பைக் கொள்கையாகக் கொண்டிருந்த சாங்கியம், நியாயம், லைசேடிகம் முதலிய தத்துவங்களில் கூட ஆன்மீக வாதமும், தெய்வக் கொள்கையும் புகுந்து விட்டன. அவற்றின் தாக்குதலுக்கு இடையே பெளத்தத் தில் அவற்றிற்கு ஏற்றதொரு சமயக் கொள்கை அவசியமான 蟹擎翁