பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக் காரணமான காந்று முதலியவற்றைக் கட்டுப்படுத்த முடியாததால் சாதன காரணம் விளைவை ஏற்படுத்தாகத் போகலாம். அவ்வாறு அனுமானித்தல் பிழை. இவை யாவும் தின்ளுகரின் எடுத்துக்காட்டுகள். உபநயம், பக்கம், திட்டாந்தம் என்ற அளவை முறை பற்றிக் கூறும் சாத்தனர். ஒட்டிய உபநயம் நிகமன மிரண்டும் திட்டாந் தத்திலே சென்றடங்கும். பக்கம், விபக்கம், அந்துவம், உபநயம், திகமனம் என்ற ஐந்து அளவை முறைகளே வைதிக நியாய வாதிகன் மேற் கொண்டிருந்தனர். பெளத்தர்கள் அளவை முறையாக பக்கம், விபக்கம், திட்டாந்தம் மூன்றையும் கொண்டனர். உபநயம், நிகமனம் இரண்டையும் திட்டாந்தத்துள் அடக் கினர். மணிமேகலையுரையில் ந. மு.வே. கீழ்வரும் கருத்தைத் தெரிவிக்கிரு.ர். 'அறவண வடிகள் இருந்து அறங்கூறும் காஞ்சியம் பதியிலிருந்து வடநாடு சென்று சிறந்த திக்நாகரும் பக்கம் முதலிய மூன்றுமே வடமொழி வாயிலாக வடவர்க்கு அறிவுறுத்தியிருக்கின்ருர். இம்மூன்றினையும் முதன் முதலில் அறிவுறுத்தியவர் மணிமேகலையாசிரியர் என்றறியாது நாகார்ச்சுனரென்டார், தாமெழுதிய உபய கெளசல்ய சூத்திரத்தில் இவ்வாறே கூறியுள்ளார் என்போகும், மூன்ருக வழிகாட்டிய முதலாசிரியர் திக்நாகரே என்போரும் ച്ഛഒr്.' - ந. மு. வே. அவர்கள் நாகர்ச்சுனர் மூன்ருகக் கூறி யுள்ளதையோ, தின்னகரும் அவருக்குப் பின்னல் வாழ்ந்த தரும கீர்த்தியும் மூன்ருகவே கூறியுள்ளனர் என்பதையோ மறுக்கவில்லை. மணிமேகலையின் அளவைக் கருத்துக்கள் அனைத்தையும் தின்னகர் அல்லது. தர்மர்ேத்தியின் நூல்களி லிருந்தே விளக்கியும் மேற்கோன் காட்டியும் வரும் ந. மு. வே. இக்கருத்துக்களே முதலில் மணிமேகலையாசிரியரே கூறியிருக்க வேண்டுமெனக் கூறுகிருர், 翼器器