பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பதால், அம்மொழியில் புலமையுடைய வர்கள். வடஇந்தியாவில் கிழங்கிவந்த உலகாயதக் தைப்பற்றி ஆராய்ந்து அதன் விளக்கியுள்ளார்கள். இதேபேர்ன்ந் தென்னிந்தியச் ச ன் று க ளே ராய்ந்து உலகாயதத்தை விளக்கிய ஆய்வா iர்கள் யாருமில்லே, எனவே வடமொழி ஆய்வா ளர்கள் செய்திருப்பதைப்போன்று பூர்வபட்ச மாகவும், பழந்தம்ழ் நூல்களில் காணும் நேரடிச் சான்றுகளைத் தொகுத்தும், தமிழ்நாட்டில் வழங்கிய உலகாயதத்தின் இத்துவக் கூடுகளே ஆராய முற் படலாம் என்றெண்ணுகிறேன். இவ்வாராய்ச்சி யில் வடமொழிச் சான்றுகளில் கான்ப்படும் உண் மையோடு ஒப்பிடுவதும் அவசியமாகலாம். அப் பொழுது அப்பணியையும் மேற்கொள்ள எண்ணு கிறேன்.). பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் உலகாயதத் தத்துவத்தின் தாக்கங்களையும், அத்தத்துவத்தின் வருணனை யையும் சேகரித்துத் தொகுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். உலகாயதர்களுடைய நூலெதுவும் பழங்கா அத் திலிருந்து வாழையடிவாழையாகப் பாதுகா க்கப்பட்டு நமக்குக் கிடைக்கவில்லை. கி. மு. 2 முதல் தொடங்கி கி. பி. 3 வரையுள்ள காலத்தில் தோன்றிய இலக்கிய நூல்களில் காணப்படும் தத்துவக் கருத்துக்களையும் உலக கண்ணுேட்ட ச் சிந்தனைகளையும் சேகரித்து ஆராய்ந்தால், பழந்தமிழ்ச் சிந்தனையாளர்கள் உலகாயதத்தையோ அதனைப் போன்ற கருத்துக்களேயோ அறிந்திருந்தார்களா என். இத அறியமுடியும். இவற்றுள், புறநாநூறு பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் பழத்தமிழர்களின் உலகியல் கருத்தக் :ள் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்ந்தால் உலகாயதத்தி செல்வாக்கு இருக்கிறதா என்பதைக் காணலாம். தமிழில் உள்ள பெளத்த சமண சமய நூல்களில் பூர்வபட்சமாக உலகாயதம் விவரிக்கப்பட்டுள்ளது. மணிமேகலை பெளத்தி நூல். நீலகேசி, சமனநூல். இவையிரண்டிலும் உலகாயதம் விவாதப் பொருளாக அமைந்துள்ளது. மணிமேகலையிலும் &ሉ ళ 333