பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ராஜகிருகத்தின் அருகில் நாளந்தா என்னும் நகரில் மாதவன் என்னும் ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். அவனுக்குக் கோஷ்டிலன்' என்ற மகனும், சாரி என்ற மகளும் இருந்தனர். கோஷ்டிலன் பூதவாதக் கொள் கையைக் கற்றுக் கொள்வதற்காக தென்னடு சென்ருன். சாரி, தென்னிந்திய பிராமணன் ஒருவனே மணந்து. கொண்டாள். அவன் பெயர் திஷ்யன் அவனுக்கு ஒரு தகன் பிறந்தான். அவனுக்கு உபதிஷ்யன் என்று பெயரிட்டார்கள். அவர்களுடைய இளேயமகனுக்குச் சாரி புத்தன்' என்று பெயர். அவர்கள் வாழ்ந்த ஊருக்குப் பக்கத்து ஊரில் மொக்கல்' என்ருேள் பெண்ணுக்கு மொக்கலன்' என்னும் சிறுவன் இருந்தான். இருவரும் பல தத்துவங்களேக் கற்ருர்கள். அவற்றுள் ஒன்று வாதம் அவர்கள் இளைஞர்களான பின்னர் புத்தரைப் இக் கேள்விப்பட்டு அவரையடைந்து அவருடைய அங்கத்தில் சேர்ந்தார்கள். சக்கரவர்த்தி நயினர் சமணர். இருந்தபோதிலும் அவர் கி. மு. 8வது நூற்ருண்டிலேயே தென் இ ந்தியாவில் பூதவாதம் பிராமணர்கள் கற்கத்தகுந்த மதிப்புடைய தத்துவமாக இருந்தது என்பதை மேற்குறித்த செய்தியில் கூறுகிருர், சீதி மட்டுமல்லாமல் பூதவாதத்தைக் கற்ப தற்கான வட இந் தியாவிலிருந்து தத்துவத்தைப் பயிலுகின்ற அறிஞர்கள் வந்தார்கள் என்ற செய்தி தென்னிந்தியாவில் பூதவாதம் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதை விளக்கும். - - பூதவாதம்-தொன்மையான தத்துவம் தென்னுட்டில் வழங்கி வந்த தத்துவங்களில் மிகவும் o வாய்ந்தது உலகாயதம் என்று தென்னுட்டுத் ஆராய்ந்த தட்சிண நாராயண சாஸ்திரி க்ரவர்த்தி நவிஞரும் அவ்வாறே கூறுகிருர், :த்தகைய முடிவிற்கு வருவதற்குரிய சான்றுகள் 星鳞萄