பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடியுடைய தோள் மணந்தனன் கடிகாலித் பூச் சூடினன், தண்கமழும் சாந்து நீவினன் செற்றுேரை வழி தபுத்தனன் நட்டோரை உயர்பு கூறினன் வலியரென வழிமொழியலன் மெலி:ரென மீக்கூலனன் பிறரைத்தான் இரப்பறியலன் இரந்தோர்க்கு மறுத்தறியலன் "வற்று:புகழ் வைத்து ஒங்குபுகழ் தோன்றினன் வருபடை எதிர் தக்சினன் பெயர்படை புறங் கண்டனன் கடும் பசியமாக் கடவினன் நெடுந்தெருவில் தேர் வழங்கினன் ஓங்கியல் களி லுணர்ந்தனன் இஞ்செறி தசும்பு தொலைச்சினன் மயக்குடைய மொழி விடுத்தனன்.ஆங்கு செய்பவெல்லாம் செய்தனளுகலின் இடுகவொன்றே, சுடுகவொன்ருே படுவழி படுக, இப்புகழ் வெய்வோன் தனையே. அப்பாடல் ஒரு மன்னனின் வாழ்க்கையை வருணிக் கிறது. இதனைப் புலவர் இலட்சிய வாழ்க்கையென்று கருதுகிரு.ர். இந்த இலட்சியம் உலகாயதக் கருத்தை அடிப் படையாகக் கொண்டது. இவ்வுலகு உண்மையானது. இவ்வுலகின் பிரச்சினைகளை நாம் தான் தீர்க்கவேண்டும். உண்மை நமது பிடிக்கு அகப்படாது ; அதுவெறும் மாயைத் தோற்றம் என்று கருதுதல் தவறு. இம் மனிதன் தனது ம ைவியை மகிழ்ச்சியோடு வாழச் செய்தான். தண்பர்களுக்கு உதவிஞன். பகைவர்களோடு வீரத்தோடு போராடினன். பாணர், புலவர் முதலியோரை அவன் உணவும் பரிசிலும் அளித்து உபசரிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் பாட்டாலும், இசையாலும் தனிதனை மகிழ்விப்பவர்கள். 蒙登袭