பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாவது பகுதிவாயிருக்கும். இப்பகுதி பூர்வ:ட்ச திக்ரகம் என்றழைக்கப்படும். கடைசியில் தாங்கள் எழுப்பிய விளுக்களுக்கு வேறு தத்துவங்கள் விடை வளிக்க முடியாதபோது, தங்கள் தத்துவமே வி.ை 9.விக்கிறது என்று தங்கள் கூற்றைக் கூறுவார்க் ல் , அதுவே சுய-ட்ட்சம் எனப்படும். சைவ சித்தாந்திகள் பூர்வபட்சத்தைகம், பூர்வபட்ச திக்ரகத்தையும் ஒரே பிரிவில் அடக்கிக் கூறுவர். அதனையே பரபக்கம் என்பர். தம் கூற்று விளக்கத்தை சுபக்கம் என்பர்.: ஒரு தத்துவத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும் ஒன்: அத்தத்துவவாதிகள் எழுதிய நூல்காேப் படித்தறிய வேண்டும். உதாரணமாக பிரம்மவாதத்தை பிரம்ம சூத் திரம், உபநிஷதங்கள், ஆரண்யகங்கள், கீதை சங்கரரும் அவருடைய மாணவர்களும் எழுதிய நூல்களில் இருந்துதான் அறிந்துகொள்ள வேண்டும். பழைய பெளத்தக் கொள் கையைத் திரிபிடகத்திலிருந்தும், புதிய பெளத்தக் கொள்கையைப் பல் வேறு புதிய கொள்கைகளின் முதலாசிரியர்களின், நூல்களிலிருந்தும் அறிது வேண்டும். சமணத்தை ஆதி ஆகமங்களிலிருந்தும், பிற்கால சமண நூலார் நூல்களிலிருந்தும் அறிதல் வேண்டும். சாங்கி யத்தை சாங்கியக் காரிகையினின்றும், பிற்கால சாங்கிதத்தை ஈஸ்வர கிருஷ்ணர் போன்ற உரையாசிரியர்களது விளக்க நூல்களினின்றும் அறிதல் வேண்டும். சைவ சித்தாந்தச்தை சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் பதின்ைகிலிருந்தும் அவற். றின் மூல நூல்களான சைவாமகங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும். விசிஷ்டாத்துவைதத்தையும், துவை தத்தையும் இராமனுஜர், மத்துவரின் நூல்களில் இருந்தும் பிற்கால உரையாசிரியர்கள் நூல்களில் இருந்தும் தெரிந்து கொள்ள வேண்டும். மார்க்சிய தத்துவத்தை, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய முதிலாசிரியர்கள் நூல்களில் இருந்தும், இவர்களுடைய வழியில் முன்னேறி ஆராய்கிற மார்க்சிய ஆசிரியர்களின் நூல்களில் இருந்தும் அறிந்து கொள் ைவேண்டும். - 瑟喜葱