பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது நியாயமான முறை. ஆளுல் கற்கால தத்துவ வாதிகள் அவ்வாது செய்வதில்லை. மார்க்சியத்தை எதிர்ப் பவர்கள் எது மார்க்சியம் என்று கூறுகிருர்களோ அதனேயே மார்ச்சியக் கூற்று என் து வேண்டுமென்றே கொண்டு, அதனே எதிர்த்து வெற்றிப்புன்னகை புரீகிருர்கள். டான் குவிக் லோட் என்ற ஒரு கதாபாத்திரம், அரக்கன் என்று ஒரு காற்ருடி இயந்திரத்தைத் தாக்கினதாக செர்வாண்டிஸ் என்ற ஸ்பானிஷ் எழுத்த ளன் ஒரு கதையில் கூறுகிருன். அதுபோலவே நவீன டான் குவிக் nே rட்டுகள், தாமே எழுப்பி உருவாக்கிய கம்யூனிஸப்பிசாசை விரட்டிவிட்ட தாகக் கூறிப் பெருமைப்படுகிரு கள். இதுபோலவே பூர்வபட்சத்தில், தமது தத்துவமல்லாத பிற தத்துவங்களைத திரித்துக் கூறுவதும். திரித்துக் கூறிய கூற்றை மறுப்பதும் கூண்டு. ஆயினும் பண்டைய தத்து வ நூலார் கூடியமட்டும் பிறர் கூற்றை அவர்கள் கூறும் விதத் திலேயே உண்மையாகக கூறுகிரு.ர்கள். பிற்காலத் தத்துவ நூலார் தாம் எதிர்த்துக் கூறுவதற்கு எளிதாயிருக்கும்படி எதிராளிகள் கூற்றைத் திரித்துக்கூறும் திரிபுவாதத்தில் திறமை காட்டியுள்ளார்கள். சைவ சிததாந்திகள். லோகா கதம், பெளத்தம், சயணம், சாங்கியம் முதலிய த த் துவங் களைப் பூர்வபட்சத்தில் முற்றிலும் மாரு க.க கூறி எதிர்வாதம் கூறியுள்ளனர் என்று சைவ சித்தாந்தச் சார்புடைய மணிமேகலை உரையாசிரியரும், சிவஞானசி, தியாரின் ஆங்கில மொழிபெயர்ப்பாசிரியர் ஜே. எம். நல்லாசாமிப் பள்ளையும் கூறியுள்ளாாகள். இந்நிலையில் ஒரு தத்துவ நூலின் பூர்வபட்சத்திலிருந்து அந்நூலின் தத்துவம் தவிா வேறு தத்துவங்களி உண்மை யான போதனைகளை அறிவது கடினம். எனவே தான் ஒவ்வொரு தத்துவத்தையும் அதனதன் தத்துவாசிரியர்களின் நூல்களைப் படித்துத்தான் அறிந்து கொள்ள வேண்டும். ஆளுல் இந்நிலைக்கு முற்றிலும் மாருக நமது தத்துவங் களில் உலகாயதத்தை மட்டும், அதன் ஆசிரியர் வாயிலாக, 荔罗