பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்தியாவிற்கு வந்தான். தமிழ்நாட்டு பெளத்த சமன் கேந்திரங்களின் தங்கினன். அங்கிருந்து இலங்கைக்குச் சென் மூன். அப்பொழுது பெளத்த சமயம் தேய்வு நிலையில் இருந்ததாக அவன் தனது நூல்களில் எழுதியி எனவே நாம் குறிப்பிட்ட நூல்களில் காலத்தால் முந்தியது மணிமேகலை, அது எந்த நூற்ருண்டைச் சேர்ந்தது என்ற வரலாந்துச் செய்தி நமது ஆய்வுக்கு முக்கியமானதல்ல. இந்த மூன்று நூல்களின் கால வரிசையே முக்கியமானது. நீலகேசி கி. பி. முதல் நூற்ருண்டைச் சேர்ந்தது. என்பது சமணவாசிரியர்கள் கூத்து. இது சமண நூலாத லால், சமனவாசிரியர்கள் இதற்கு மிகவும் புராதன காலத் தோற்றத்தைத் தேடித்தர முயன்றுள்ளார். நீலகேசி நூன் ஆய்வு முன்னுரையோடு பதிப்பித்த டாக்டன் சக்கிரகர்த்தி நாளுர், சமனவாசிரியர்கள் கூற்றை எடுத்துக்கூறி அதளுேடு உடன்படுகிருர், சமணரல்லாத ஆசிரியர்கள். முக்கியமாக சைவர்களான ஆய்வாளர்கள். நீலகேசிக்கு உரையெழுதிய சமய திவாக வாமன முனிவரின் காலம் 15-ம் நூற்ருண்டு என்றும், அதே காலம் தான் நூலின் காலம் என்று கூறுகிருங்கள். நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. காலமும் தெரியவில்லை. வாமன முனிவரைப் பற்றிய சாசனம் ஒன்றில் காலக் குறிப்பு உள்ளது. இதனேக் கொண்டு உரையாசிரியர் காலத்தையே நூலாசிரியர் காலமாகச் சைவ ஆய்வாளர்கள் கருதிஞர்கள். நீலகேசி மூலத்தில் நீலகேசியார் என்னும் சமணக் குரத்தியார் (பெண் துறவி) பல தத்துவவாதிகளோடு வாதம் செய்து, அவர்களேத் தோல்விகாணன் செய்து, சமணர்களாக மாற்றுவதைக் காண்கிருேம். உண்மையில் இது தத்துவவாத நூல். இலக்கியக் காவியமன்று. இங்கு நீலகேசியாரின் செயல்களேவிட, ஒவ்வொரு தத்துவ அாதியின் தத்துவ கடைப்பிடியையும் கேட்டு, அல்:த்றிற்குத் தடை யெழுப்பி, அவர்கள் விடை கூற முடியாத பொழுது, சமண தத்துவப் போக்கில் தம் விளுக்களுக்குத் தாமே விடைகூற. 逸35