பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமண சித்தாத்தத்தை நிறுவுவதே, அவருடைய வாழ்க்கைப் .ே முகக் காட்டப்படுகிறது. எனவே அவரைத் தத்துவ வ:தியாகத்தான் நாம் நீலகேசி நூலில் காணமுடிகிறது. நீலகேசி மூலநூலாசிரியர் பிற தத்துவங்களுக்குச் சமணர் கூறும் தடைகளே யும், அவற்றிற்குச் சமணர் கூறும் விடை களையும் நீலகேசி என்னும் பாத்திரத்தின் மூலம் கூறுகிரு.ர். அவ்வாருளுல் அவ்வாசிரியர் காலத்து வழக்கில் இருந்த தத்துவங்களில் முக்கியமானவற்றையெல்லாம் ஆ ஒ:ர் விமர்சனத்துக்குட்படுத்தி இருப்பார். முக்கியமாகச் சமணக் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட தத்து வங்களே அவர் ஒதுக்கிவிட மாட்டார். இவ்வாறு பார்க்கும் பொழுது, அவர் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த தத்துவங்களாகக் கருதி அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவை எவை என்று காணல் வேண்டும். பிற தத்துவம் ஒவ்வொன்றையும் ஒரு தத்துவவாதி மூலம் எடுத்துக்கூறச் செய்து அதனை நீலகேசியார் மறுத்துக் கூறுவதாக நீலகேசியாசிரியர் எழுதுகிரு.ர். ஒவ்வொரு தத்துவத்திற்கும் ஒரு சருக்கம் (அத்தியாயம்) ஒதுக்குகிருர். அவ்வாறு அவர் ஒதுக்கிய சருக்கங்கள் வருமாறு: - 1. அண்டலகேசி வாகச் சாக்கம் - - : * குண்டலகேசி வாதச் சருக்கம் இவை மூன்றும் .ே அருக்கச் சந்திரவாதச் சருக்கம் பெளத்தப் 3. புத்தவாதச் சருக்கம் J பிரிவுகள் 4. சாங்கிய வாதச் சருக்கம்-இது அத்வைதத்திற்கு நேர்மாரு ைநாஸ்திக தத்துவம் - 5. வேசடிக வாதச் சருக்கம்-இது அணுக் கொள்கை வாதம் - 8. பூசுவாதச் சருக்கம்-இது லோகாயதம் நீலகேசி ஆசிரியர் காலத்தில் இவை தமிழ் நாட்டில் பிரபலமாயிருந்த தத்துவங்கள் என்று கொள்ளலாம். முதல் மூன்றும் மஹாயன பெளத்தப் பிரிவுகள். 4, 5 வைதீக డిగ్రీ