பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதங்கள் என்று கூறப்படுபவை. ஆயினும் சாங்கியம் வேதத்தை எதிர்ப்பது. உலகப் பரிமாணம் அனைத்திற்கும் பிரகிருதி அல்லது பிரதானம் என்ற சூக்சுமப் பொருrே அடிப்படை என்று கூறுவது. ஆன்ம வாதிகளால் பெரிதும் எதிர்க்கப்படுவது. சங்கரரால் தமது முதல் எதிரி (பிரதானமல்லவா, என்று வருணிக்கப் உடுவது. 5. நியாய வைசேடிகம் என்ற தத்துவம் அதுச் சேர்க் கையால் பிரபஞ்சத் தோற்றத்தை வினக்குவது. கடைசித் தத்துவம் பொருள்முதல் வாதம். பூதவாதம் இந்நூலில் சங்கரருடைய மாயாவாதமோ, ராமானுஜருடைய விசிஷ்டாத்து விதமோ, மெய்கண்டாரது சைவ சித் தசந் தமோ இடம்பெறவில்லை. இவர்களுடைய தத்துவங்களில், சங்கரர் தத்துவம் 8ஆம் நூற்ருண்டிலும், இராமானுஜ. ருடைய தத்துவம் 11ஆம் நூ தருண்டிலும், மெய்கண்டார் தத்துவம் 13ஆம் நூற்ருண்டிலும், தமிழ்நாட்டில் பரவின. இவை வலுவாகப் பரவிய பின்னர் நீலகேசி ஆசிரியர் வாழ்த் திருந்தால், தம்முடைய தத்துவத்தின் வலுவான எதிரிகளின் தத்துவங்களே விமர்சிக்க விட்டிருக்கமாட்டார். எனவே இந்நூல் இத்தத்துவங்கள் தோன்று முன்னரே தோன்றி விட்டது என்றுதான் முடிவுக்கு வரவேண்டும். . உலோகாயதத்தை விமர்சிக்கும் நூல்களில் தாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூல்களில் காலத்தில் அனைத்திற்கும் பிற்பட்டது சிவஞான சித்தியார் மூலமும் சிவப்பிரகாசர் உரையும். இதன் காலம் சிவஞான போதம் எழுதப்பட்ட காலத்திற்கு சில பத்தாண்டுகள் பிற்பட்டதாகக் கருதலாம். சிவஞானபோதம் எழுதிய மெய் கண்டாரை, சித்தியாரை எழுதிய அருள் தந்தி சிவாச்சாரியார் குருவாக வணங்கியுள்ளார். அவர் அத்வைதி பாக இருந்து, மெய்கண்டாரத உபதேசத்தால் சைவ சித்தாந்தியாகி இந்நூலை எழுதினர் என்று சைவ பரம்பரைச் செய்திகள் கூறும், இச்செய்தி அகக்சான்ருேடு உடன் படுவதால் இதனை ஏற்றுக் கொள்ளலாம். அவ்வாருளுல் 337