பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திவார், 13 அல்லது 14வது நூற்ருண்டில் இவற்றப் பட்டதாகும். எனவே காலத்தால் முற்பட்ட மணிமேகலையின் காலத் திற்கு முன்பே உலகாயதக் கருத்துக்கள் தமிழ்நாட்டில் வழங்கி வந்தன. இதனைப் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள் என்ற என் ஆய்வுக் கட்டுரையில் விளக்கியுள்ளேன். எனவே மணிமேகலையி லிருந்து நமது ஆய்வைத் தொடங்குவோம். மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் எல்லாச் சம2:னாதிகளின் கருத்துக்களையும் கேட்ட பின்னர் இறுதியாகப் பூதவாதியின் கருத்தை மணிமேகலை கேட்டி தாகச் சாத்தனர் கூறுகிருர், தங்கள் தத்துவங்களே விளக்கும் சம யக்கணக்கர்கள் (தத்துவ வாதிகள்) பின்வரும் வரீசையில் மணிமேகலையிடம் பேசுகிரு.ர்கள். t) அளவை வாதி-வேதவியாசர், கிருதகோடி என்ற முதலாசிரியர்களது அளவை வாதத்தை விளக்குகிரு:ன். 2) சைவவாதி-ஈசன் தனது தெய்வதென்றும் அவனே பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அழிப்பவ னென்றும் கூறி அவனது தன்மைகளே விளக்கிக் கூறுகிருன். இக்காலத்தில் சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான பசு, பதி, பாச லட்சனக் கொள்கை தோன்றவில்லை என்று விளங்குகிறது. 3) வேதவாதி-வேதக் கூறுகளைப் பகுத்துக் கூறி ఇక్టేజ్డ్ A லு: ம் இயந்தப்படாத தான் தோன்றி (அபெளருஷே என்று கூறுகிருன். 4) ஆசீவகவாதி-அணுக் கொள்கையை விளக்கி உயிரும் அணுவே என்று கூறுகிருன் இதனைச் சைவ சித்தாந்திகள் இவருகச் சமணத்தின் ஒரு பிரிவான ஸ்வேதாம்பரச் சமணம் என்று கூறுவர். நீலகேசி ஆஜீவகத்தைப் புறச்சமயம் என்று கூறி சமணத்தத்துவ 盛器莎