பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கிலிருந்து அதனை விமர்சிப்பதால் இது சமணப் பிரிவயிறு என்பது விளங்கும். இதனுள் பல பூதவாதக் கூறுகள் உள்ளன. ஆயினும் முற்றிலும் பூத வாதமாக இதனைக் கருதுவதற்கில்லை. 5) நிகண்டவாதி-இது திகம்பர ஜைனப் பிரிவினரின் கொன்கையைக் கூறும். ர்ே சாங்கியவாதி-இப்பிரிவில் நாத்திக சங்கியமே கூறப்படுகிறது. எனவே ஈஸ்வர கிருஷ்ணருக்கு முத்திய கால சாங்கியக் கருத்துக்களையே சாத்தளுர் அறிந்திகுந்: என்று தோன்றுகிறது. ஆளுல் சாங்கியத்தின் முதலாசிரியர் பெயராக கபிலனையே சாத்தளுர் குறிப்பிடுகிருச். பிற்கான சாங்கியத்தைச் சாத்தனர் அறிந்திருக்கவில்லை. உரை பாசிரியரே சாத்தளுருக்குப் பிற்காலத்தில் வாழ்ந்த ஈஸ்வர கிருஷ்ணரின் நூல்களைக் குறிப்பிடுகிரு.ர். - 7. வைசேடிகவாதி-சில தத்துங்களின் மதவாசிரியர் பெயர்களைச் சாத்தளுர் வேருே.ரி..த்தில் கூறுகிருர், அது அளவை வாதியின் கூற்ருக வருகிறது. பாங்குறும் உலகாயதமே. பெளத்தம் சாங்கிய நையாயிகம் விைசேடிகம் மீமாஞ்சமாஞ் சமயவாசிரியர் தாம் பிரகற்பதி. சினன், கபிலன் அக்கவாதன், களுதன், சைலினி. இதன்படி தத்துவங்களின் ஆசிரியர்கள் யாசெண்பது விளங்கும். இவை மிகப் பழமையான வழக்கு. இதல்ை லோகாயதமும் மிகப் பழமையான வழக்கென்று அளவை வாதி கூறுகிருன். அளவைகள் எல்லோருக்கும் பொது வென்பது அளவை வாதியின் கருத்து, அனவை இருக்க முறை. இங்கு அளவைவாதி பெளத்தர், சைனரின் அளவைகளையும் தனது பழமையான ஆசிரியர்களது அளவைகளுக்கு உட்படுத்திக் கூதுகிருன். 瑟虚剑