பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவை வாதத்தின் ஆசிரியர்கள் வேதவியாசன் கிருத கோடி, ஜைமினி இவர்களில் ஜைமினி மியாம்சகர். பிற தத்துவங்களும் அவற்றின் ஆசிரியர்களும் கீழ்வருமாறு. உலோகாயதம்-பிருகற்பதி (பிருகஸ்பதிந் பெளத்தம் -சினன் (புத்தர்) காங்கிகம் -கபிலன் நையாயிகம் - அக்காதன் விைசேடிகம் -களுதன் மீமாம்சம் -சையினி மேற் குறிப்பிட்டவற்றிலிருந்து அளவை வாதிகளால் அதாவது தர்க்க நூலாரால் மதிக்கப்பட்ட தத்துவங்களில் புராதனமானவைகளில் உலகாயதமும் ஒன்று என்பது தெரிகிறது. இதனை மற்ற தத்துவங்கள் எதிர்த்தன என்பதும் அவையனைத்தும் இதனைப் பூர்வபட்ச தத்துவ வாதத்திலிருந்து தெரிகிறது. - இனி பூதவாதி மணிமேகலைக்குக் கூறும் பூதவாதம் எது வெண்பதைக் காண்போம். ஆதவாதியைப் புகல்நீ யென்ன தாதகிப்பூவும் கட்டியுமிட்டு மற்றங்கூட்ட மதுக்களி பிறந்தாங் குற்றிடு பூதத்துணர்வு தோன்றிடும். அவ்வுணர்வவ்வப் பூதத் தழிவுகளின் வெவ்வேறு பிரியும் பறையோசையிற் கெடும். உயிரோடுங் காட்டிய உணர்வுடைப் பூதமும் உயிரில்லாத உணர்வில் பூதமும் அவ்வப்பூத வழியினை பிறக்கும் மெய்வகையிதுவே வேறுரை விகற்பமும் உண்மைப் பொருளுமூல காயதன் உணர்வே,

  • (பொருள்:- பூதவாதியை உன் தத்துவத்தை விளக்கு என்ருள். அவன் கூறுவான்: அத்திப்பூவையும் கருப்புக்

露盛强