பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3) பிரபஞ்சித் தோற்றத்தின் அடிப்படைகாது? .ே உயிருக்கும் இயற்கைக்கும் எத்தகை உறவு: உள்ளது? 3) உயிராம் உணர்வு இப்பிரஞ்சத்தை எவ்வாறு அறிகிறது? பூதவாதியின் விடைகள்: !) நீர், நிலம், ஒளி, தி, விண் ஆகிய ஐம்பூதங்களின் சேர்க்கையாலேயே பல்வேறு உயிரற்ற பொருள்களும், உயிருன்னன் ஆம் தோன்துகின்றன. ஐ ம் பூ த க் க ள் அழிவற்றவை ஜம்பூதக் கூட்டால் தோன்றும் உயிரும், உணர்வும் கூட்டு நீங்கினுல் ஐம்பூதங்களாகப் பிரித்துவிடும். 2) உணர்வு, பூதங்களின் கூட்டில் தோன்றுகிற ஒரு பண்பு, இப்பண்பு பெற்ற பூதம், உயிருள்ளவற்றைத் தோற்றுவிக்கும். இப்பண்புள்ள பூதம் அறிவுடையது. உலகை அறியும். - ,ே உலகை அறியும் வாயில்கள் ஐம்பொறிகளே. அைைவழியே அறியும் புலனறிவே அறிவின் அடிப்படை. அவ்வறிவுபெறும் முறை பிசத்தியட்சமாகும். அனுபவத் தோடு முரணுகிற அறிவு பிழைபட்டது. இவற்றுள் மணிமேகலையின் தடை மூன்ருவது அம்சத் திற்குத்தான் அவள் பிரத்தியட்சத்தைவிட, மெய்யான அறிவு பெறும் வழி அனுமானம் என்று காட்ட, 'உன் தாய் தந்தையரை அனுமானத்தாலன்றி எப்படியறிவாய்?" என்று கேட்கிருள், - இது பூர்வபட்ச பூதவாதத்தில் மணிமேகல்ை கேள்வி. சாரக சம்ஹிதை போன்ற கருத்துவ நூல்களிலிருந்து, லோகாயதர்கள் நேர்காட்சியை அறிவன் அடிப்படையாகக் கொண்டார்களேயன்றி அனுமானத்தை நிராகரிக்கவில்லை என்று தெரிகிறது. அனுபவத்தின் அடிப்படையில் 密盔器