பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண்ணென்தி நிலநீர் வளி காயத்தால் கண்ணு மூக்கொடு நாவென் செவிகளாய் வண்ண நாற்றஞ் சுவையிளுெடு ஊறு ஒலி எண்ணுங்காலை யியைத் துழியெய்துமே 858 ஐந்துங்கூட அறிவின் ஆதியாய் வந்துதோன்றி மதுமாயக் காற்றலி ந்ைதி நாலுங் குடஞ்சுடர் நாட்டம்போல் சிந்திகுலவை சென்றினம் சேருமே 859 உலகெலாம வையே உயிருண்டெனச் சொலவலரென சொற்பொழிந் தேதின்று பலகலாங் களுஞ்செய்யப் பயனிலார் புலவராவதன் ருேவங்குப் போந்ததே. 88.9 சென்ற காலத்துஞ் செல்கின்ற காலத்து நின்ற காலத்தும் இந்நிகழ்ச்சியே என்றுமிவ் வுலகத தன்மைத்தே யிது வன்றதென் றுறைப்பார யர்ப்பார்களே பொருள் : குணம், குனி குணமுடைய பொருள் Substance) என்ற வேறுபாடு எங்சளுக்கில்லை. எங்களுக்கு இறுதி உண்மை ஐம்பூதங்களே, உலகின் தொழில்களனைத்தும் ஐம்பூதங்களின் தொழில்களே. அவை அழியாதவை. உண்மையானவை. இவற்றிலிருந்து சண், மூக்கு, நாவு, உடல் , செவி முதலிய பொறிகளும், நிறம், பணம், ருசி, ஸ்பரிசம் ஒலி முதலிய குணங்களும் தோற்றுகின்றன. பல பொருள் கூட்டத்தால், மது பிறப்பதுபோல, ஐம் பூதச் சேர்க்கையால் அறிவும் இன்ப துன் பங்களும் ஐம் பூதச் சேர்க்கையின் மிகுதியால் தோன்றி, குறைவால் மறைகின்றன. ஐம்பூதங்களே அழியாத உணமைகள். பிரபஞ்சத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இவற்ருலேயே நிகழ்பவை. இவ்வுண்மையை அறியாதவர்களே ஜீவனுண்டென்று கூறு கி ரு ர் க ள். பாமரர்கள் அவர்களது பொய்க் கூற்றை நம்புகிரு.ர்கள். ஜீவனென்பது ஒரு கற்பன்ைவான கருத்தே. இல்லாத்தைக் குறிக்கும் சொல்லே அது. ஐ பூதங்களைத் தவிர வேறெதுவும் 罗金盛