பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லை. கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும், வருங் காலத்திலும் அழியாத உண்மைகள் ஐம்பூதங்களே இறுதி உண்மையை அறியாதவர்களே ஐம்பூதங்களைத் தவிர வேறு ஏதோ இருப்பதாகக் கூறுவர்.” நீலகேசியின் பூதவாதி தத்துவத்தின் அடிப்படைக் கேன்விகளுக்கு எவ்வாது விடையளிக்கிருன் என்பதை மணிமேகலையின் பூதவாதியின் விடைகளோடு ஒப்பிட்டுக் காண்டோம். 1. பிரபஞ்சத் தோற்றத்தின் அடிப்படைக் காரணம் காது? நீலகேசியின் பூதனாதியின் விடை மிகவும் தெளிவா புள்ளது. ஐம்பூதங்கள்தாம் உலகிலுள்ள அசேத்திற்குக் மூலமான பொருள்கள். மனித உடலும், உறுப்புகளும் அதன் கூட்டாலேயே தோன்றுகின்றன. அவற்றுள் தோன்றும் புலனுணர்வாகிய காட்சியும், கேள்வியும், ஊறும் முதலானவையெல்லாம் பூதங்களின் செயல்களே. இவற்றை உணர்வதும் அறிவதுமாகிய ஆற்றல் பூதங்கள் கூட்டத்தும் பிறக்கும் புதிய பண்பே. உணர்வும் அறிவும் ஐக்பூதக் கூட்டு நீங்கியபொழுது பிரிந்து மூலகங்களான ஐம்பூதங் களாகிவிடும். . 2) உயிருக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு என்ன? ஜீவன் என்று ஒன்து இல்லை. குணம், குனி என்ற பிரிவு இல்லை. ஐம்பூதங்கனின் பல்வகிைக் கூட்டுகளிளுல் சூக்கும் மான உ ன ர் ; தோன்றுகிறது. இவ்வுணர்வுதான் பிரபஞ்சத்தை அறிகிற ஆற்றல் இங்கு மணிமேகலையின் பூதவாதி உயிரைத் தனியொரு பதார்த்தமாக (Substance) ஒப்புக்கொள்ளவில்லை. ஐம்பூதங்களின் சேர்க்கையால் உணர்வுடைப் பூதம் தோன்றி. உணர்வில் பூதம் என்ற ஐம்பூதக் கூட்டாகிய உடலோடு சேர்கிறது. சேர்ந்தபின் அதன்வழி உயிருள்ள பூதம் பிறக்கும் என்று மணிமேகலையின் பூதவாதி கூறுகிருன் அவனுடைய கூற்றும் பொருள் முதல் த. தா. 18 為変5