பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அாதமாகவே இருப்பினும், இவ்விருவகைப் பிரிவைப்பற்றி நீலகேசியின் பூதவாதி பேசவில்லை. 3) உணர்வு பிரபஞ்சத்தை எப்படி அறிகிறது? அறிவியல் பற்றி இவன் ஒன்றுமே கூறவில்லை. ஆளுல் நீலகேசி கேட்கிற முதல் கேள்வியிலிருந்தே இவன் காட்சிப் விரமாணத்தை மட்டுத்தான் அறிவு பெறும் வழியாகக் கொண்டுள்ளான் என்று அவள் கருதுகிருள். அவளுடைய கேள்வி வருமாறு:- ஐந்து பூதங்களும் கூடிச் சரீரமான வாறும், ஞானதி தோன்றியவாறும், நீ பிரத் பட்சத்தாற் கண்டு சொல்லுகின்ரு யோ? அனுமானத்தாற் கொண்டு சொல்லுகின்ரு யோ? ஆகமத்தாற் சொல்லுகின்ருயோ?” 'நீலகேசி உரை) ஆக மம்-வாலறிவன் அருளிய நூல்.) அனுமானமும், ஆகமமும் பூதவாதிக்கு உடன்பாடான அளவைகளன்று என்று நீலகேசி கருதிச் சொல்லுகிருள், சாத்தஞரும் அளவை வசதியின் வாயிலாக, பூதவாதி உடன்படும் அளவை பிரயத்யற்கம் என்றே கூறிஞர். இதுபோன்றே பல தத்துவ வாதிகளும் கூறிவந்ததால் நீலகேசியும் அவனுடைய அறிவனவை முறை பிரத்தியட்சம் மட்டுமே என்று கொள்ளுகிருள். இதுபற்றி மணிமேகலைப் பூதவாதியின் அளவைக் கோட்பாடு பற்றி விளக்கும்போது கூறினேன். எனவே அதனை மீண்டும் கூற வேண்டியதில்லை. - நீலகேசி பூதவாதியைப் பல கேள்விகள் கேட்கிருள். அவனுக்குப் பதிலளிக்க முடியவில்லை. அவற்றில் தத்துவத் திற்கு நேரடியான தொடர்புடையனவற்றை மட்டும் இங்குக் கவனிப்போம். - . அவளுடைய கேள்விகளை நான்கு தலைப்புகளுக்குள் శ్లో.డి ఊశfiఖీ 1) அளவறிவை இயல். 2) பிரபஞ்சத்தின் அடிப்படை பூதம் மட்டுமா? :) பூதங்களின் சேர்க்கையால் உடலும், 多盛翁