பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியுமா என்ற கேள்வி விதண்டாவாதம் போகுன் சேர்க்கையால்தான் 2ாவும் தோன்துகின்றன என்பது பூதவாதியின் கருதுகோள். இதைப்பற்றி பின்னுமோரி உத்தில் காண்போம். இப் பகுதியில் அனுமானம் பத்தி மட்டும் கூறி முடித்துவிடுவோம், அனுமானம், அனுபவத் தால் நிரூபிக்கப்பட முடியுமாளுல்தான் அறிவளவையாகப் ஆதவாதியால் ஏற்றுக் கொள்ளப்படும். இது ஓர் உண்மையான விஞ்ஞான நோக்காகும். இன்று அளவை இயலும், அறிவளவை இயலும், விஞ்ஞான முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ள சிந்தனை முறை களால் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளன. உணர்வையும் அறிவையும் மூளையின் பல மண்டலங்களின் கேனாகவும், உடலின் செயல்களே மூளையையும், உறுப்புக்களையும் இணைக் கும் மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களாகவும் தற்கான மளுேதத்துவ நூலார் விளக்குகிருச்கள். உணர்வும், அறி வாற்றலும் மூனேயின் வேலைகள் {frictions) புற உலகையும், மூளையையும் இணைப்பது பொறிகளும் நரம்பு மண்டலமும். மத்திய நரம்பு மண்டலத்தை, செச்சில்ை, பால்லாவ், பால். லாவின் மாணவர்கள் முதலிய சோவியத் தரம்பு மண்டல ஆய்வாளர்கள் ஆராய்ந்து மனத்தின் வேலைகள் என்று மக்கள் கருதி வந்த அனைத்துமே மூனேயுட்பட்ட நரம்பு மண்டலத்தின் கிரியைகன் என்று சோதனைகள் மூலம் நிரூபித் துள்ளார்கள். இதனடிப்படையிலேயே தருக்கவியலும் வளர்த்துன்னது. தமது அறிவுத் தோற்றத்தில் பல படிகள் உள்ளன. முதல் படி புறஉலகிற்கும் நமது மூளைக்கும் ஏற்படும் தொ.ர்பு. இத்தொடர்பின் வாயில்கள் ஐம்பொறிகள், பொருள் இயக்கத்தின் வெவ்வேறு நிலைகளை வெவ்வேறு பொறிகள் அறிகின்றன. மெதுவான அலேக்ளான ஒலி அலைக:ேச் செவி அறிகிறது. வேகமான ஒளி அலேகளைக் கண் அறிகிறது. இவ்வாறே பொருளின் பல நிலைப்பட்ட இயக்கங்கனை பொறிகள் பதிவு செய்து நரம்பு மண்டலத்தில் சலனத்தை 荔器莎