பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்டாக்குகின்றன. அவை நரம்புகளின் மூலம் மூளேயின் குறிப்பிட்டப் பகுதிகளுக்குச் செல்கிறது. இச்சலனங்களே யெல்லாம் கார்ட்டெக்ஸ் என்ற பகுதி தொகுத்தறிகிறது {Systernatise). இவ்வாறு அறியும்போது முதல் படியில் தோன்றுவது struist sistaj (Perceptual knowledge) @la bang tựår பொதுமைப்படுத்தி அறிகிறது. நாம் நாய், பன்றி முதலிய வற்றைத்தான் காட்சியால் அறிகிருேம். மூளே இவற்றின் பொதுத் தன்மையைப் பிரித்து விலங்குப் பண்பு” என்ற கருத்தைப் பெறுகிறது, இதுபோலவே காட்சி அறிவிலிருந்து பொதுகைப்படுத்தப்பட்ட கருத்தறிவு தோன்றுகிறது (Conceptual knowledge). Øg QTair-frið or @éâqââ g: ugizie:8g (Conceptuai images, ideas)Gu Qsfrei:G மேலும் சிந்திக்க மூளேயால் இயலும் இப்பொழுது வெளி அலகத் தொடர்பின்றி மூசேவினுள்ளேயே சலனம் நிகழ் கிறது. பல கருத்துக்களைக் கொண்டு சிந்திப்பதாலேயே விஞ்ஞானத்தில் கருதுகோள்கள் ஏற்படுகின்றன. இதனை (ideational thinking) என்று கூறுகிருேம். இதுதான் தருக்க விகவின் பொருள். அதற்குமேல் பல கருத்துக்களையே சிந்தித்து, திரூபணம் செய்து பொது விதிகளையும், அவற்றிற்கு அடிப்படையான தத்துவங்களேயும் மூளை உருவாக்குகிறது. இதற்கு (theorising) அல்லது இயக்கவியல் săgăsit (dialectical iogic) arsărg, Guuri. சோவியத் உயரியல் விஞ்ஞானி பாவ்லாவின் சோதனைக் களத்தில் ஜீவன், மனம், புத்தி உணர்வு (Consciousness.) ஞாபகம் முதலிய சொற்களைப் பயன்படுத்தினுல் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பைசா அபராதம் விதிப்பாராம், இவற்றையெல்லாம் நரம்பு மண்டலச் செயல்பாடுகளாகக் கண்டு அச்செயல்களைக் குறிக்கும் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தினர். எனவே இன்று சேதன தத்துவத்தின் கூறுகள் எனப்பட்ட பண்புகள் (உணர்வு, மனம், புத்தி) மூளையின் செயல்களாக அறியப்படுகின்றன. மூளை ஒருவகை 多葛盛