பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானத்தில் இருந்து கொள்கை வகுக்குக்பொழுது இத்த ஐந்தையுமே மூலகங்களாக அவர்களால் கருதி முடிந்தது. வெப்பத்தைப்பற்றி மிகுதியாகக் கற்றுக் கொண்ட பிறகு பொருள்களை உஷ்ணப்படுத்திப் பிரிக்கல் கற்றுக்கொண்டபின் பல உலோகங்கள் உருக்கியெடுக்கப்பட்டன. மின்சாரத்தைப் பொருள்களைப் பிரிக்கப் பயன் படுத்தில் பின் மேலும் பல உலோகங்களும், மூலகங்களும் தம் கூட்டுக்களிலிருந்து பிசித் தெடுக்கப்பட்டன. தற்பொழுது அவ்வாறு பிரித்தெடுக்கப் பட்ட மூலகங்கள் 10கி. இவை 4ே வகை அணுக்களால் ஆகியவை. ஒருவகை மூலகத்தில் ஒரே வகை அணுக்களே உள்ளன. இவ்வணுக்களைப் பற்றிய அறிவு கடந்த 50 ஆண்டுகளில் சோதனைகள் மூலமாக அதிகப் பட்டுள்ளது. 14ே வகை அணுக்கள்கூடி 1100000 பொருள்கள் கூட்டுப் பொருள்கள்) தோன்றியுள்ளன என்று 1960 வரை கனக் கிடப்பட்டுள்ளது. இவற்றுள் கரி, ஹைட்ரஜன் ஆக்ஸிஜன், நைட்ரஜன், குளோரின், புரோமின், ஐயோடின் ஆகி ? மூலக அணுக்கள் சேர்ந்து ஒரு லட்சம் வெவ்வேறு தன்மை யு.ை பொருள்களைக் கொடுக்கின்றன. - வெவ்வேறு மூலகங்களின் அணுக்கள் சில கூடிக்கிடைக் கும் ஒரு கூட்டுப்பொருளின் மிகச் சிறிய துகளுக்கு (molecule) மாலிக்யூல் என்று பெயர். அணுக்களின் வகையையும் எண்ணிக்கையையும் பொறுத்துக்குணங்கள் வேறுபடுகின்றன. அணுக்களின் எண்ணிக்கை ஒரு காலிக்யூவில் அதிகமாக அதிகமாகப் புதிய பண்புகள் தோன்றுகின்றன. எனவே பண்பு அணுவின் வகையையும் எண்ணையும் பொறுத்தது. ஒரு மாலிக்யூவில் ஆயிரம், இரண்டாயிரம், பத்தாயிரம் அணுக்கள் இருப்பின் அவை பாலிமெர் அன்று கனமான மா விக்யூல்கள் என்று அழைக்கப்படும் இவற்றின் பண்புகள் சில அணுக்கள் கொண்ட மாலிக்யூல்களின் பண்புகளிலிருந்து பெரிதும் மாறுபடும். இவற்றுள் சில அமினே அமிலங்கள் எனப்படும். அவற்றின் ஒவ்வொரு மாலிக்யூலிலும் ஆயிரக் கணக்கான அணுக்கள் உள்ளன. இவ்வணுக்கள் கரி, 盛莎堡