பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லி கிருத்து மனிதன் வரை ஏற்பட்ட வளர்ச்சியை உார்வின் முதல், ஹால்டேன் வரை விளக்கியுள்ளார்கள். இம்மாறுதல்களின் அடிப்படைப் பொது விதிகளை டார்வின் நிநோட்டியுள்ளார். இப்பரினும மாறுதலே விளக்க நீலகேசியின் ஜீவன், கரும பலன், தான்கு கதிகள் முதலிய கற்பனைகள் தேவையில்லை. பொருள் முதல் வாத அடிப் படையிலேயே செல் முதல், மனிதன் வரையுள்ள உடல் வளர்ச்சியையும் அறிவு வளர்ச்சியையும், உயிரியல் விஞ்ஞானக் கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்க முடியும். மூளையின் செயல்பாட்டை அறியாத காரணத்தால் ஜீவன், புத்தி முதலிய கற்பனைகளே நமது பண்டையத் தத்துவ வாதிகள் படைத்தனர். - - - இன்று உயிர் என்ருல் ஏதோ புரியாத ஒன்ருக இருக்க வில்லே. இது உடல் என்ற மிகச் சிக்கலான பொருளமைப்பின் ஒரு பண்பு, இது உடலினுள் நடைபெறும் உயிரியல் ரசாயன மாற்றங்களின் ஒரு தொகுப்பு (totality). இம் மாறுதல் வரிசைத் தொடர் மாறி, திசை மாறி விட்டால்' மாலுதல் நின்று போய்விடும். போய்விட்டால் செல்கள் வாழமாட்டா. அவைகள் பிரிந்து வேறு எளிய பொருள்கள் தோன்றத் தொடங்கும். இதுதான் சாவு. இவ்வரை பறைக்கு மூலமான சில கூறுகளை எங்கல்ஸ் தமது இயற்கை யின் இயங்கியல் என்ற நூலில் கூறினர். அவரைப் பின்பற்றிப் பல உயிரியல் சோதனைகள் செய்து ஹால்டேன் மேற்கூறியவாறு உயிரை வரையறுத்தார். இதல்ை லோகாயத வாதியின் பாதையில் முன்னேறிய விஞ்ஞானிகளும், விஞ்ஞானங்களின் அறிவை தத்துவ அறிவின் அடிப்படையாகக் கொண்டிருக்கிற மார்க்ளியே தத்துவமும் நீலகேசியின் விளுக்களுக்கு விடை:ளிக்க இதி.டி.பும். - - வரலாற்றில் மிகப் பிற்பட்ட காலத்து நூல் சிவஞான சித்தியார். சைவ சித்தாந்திகளின் கருத்துப்படியே இது 18ஆம் நூற்ருண்டில் தோன்றியது. இந்நூலில் கூறப்பட்ட 多葛翁