பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவர்கள் குறை கூறிஞர்கள். சுவாஹா தனது குமாரனைச் சாந்தப்படுத்துவதாக வாக்களித்தாள். விசுவாமித்திரன் அக்கினியின் செயல்களையெல்லாம் மறைந்திருந்து கண்டிருத்ததால் உண்மையை அறிந் திருந்தான். குமாரனிடம் அடைக்கலம் புகுந்து, அவனுக்கு 34 விதமான இளமைக் காலச் சடங்குகளனைத்தையும் செய்து வைத்தான். இந்த ரிஷி, ஸ்கந்தனின் அருள்பெற்ற முனிவனுளூன். அவன் மற்ற ரிஷிகளிடம் அவர்களது மணவியர் கற்பிழந்தவர்களல்லர் என்று கூறினன். ஆனல் அவர்கள் அதை நம்பவில்லை. ஸ்கந்தனது ஆற்ருெளு வலிமையைப் பற்றி அறிந்த தேவர்கள் இந்திரனுக்கு ஆபத்து ஏற்படுமென்று நினைத்து, இச்சிறுவனக் கொன்றுவிடும்படி இந்திரனிடம் யோசனை சொன்னர்கள். 'இவனைக் கொல்ல மனமில்லை" என்று இந்திரன் பதிலளித்த பொழுது, அவனைக் கொல்ல இத்திரனுக்குச் சக்தி இல்லை என்று தேவர்கள் எள்ளி நகை பாடினர். பின்பு இக்குழந்தையைக் கொல்ல சப்த மாதர்களே ஏற்பாடு செய்தனர். அக்கினியின் தலையீட்டால் இச் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது. அவர்கள் அவனத் தமது வளர்ப்பு மகளுக ஏற்றுக் கொண்டனர். பின் அக்கினியும், சப்த மாதரும் அவனுக்குத் தந்தையும் தாய்மாரும் என வெளியிட்டனர். இத்தாய்மாரில் "குரோத சமுத்பவா' என்ற தெய்வம் சூலத்தை கையிலேந்தி அவனைப் பாதுகாக்க முன்வத்தாள். அவள் செங்கடலின் மகள். இரத்தமே அவளது உணவு. அவள் ஸ்கந்தனைத் தழுவித் தன்மகளுக ஏற்றுக் கொண்டாள். அக்கினி தானே மூன்று குழந்தை கனாக மாறி ஸ்கந்தளுேடு விளையாடுவதற்குத் தோழர்களை ஆணித்தான். . இதன்பின் ஸ்கந்தனுக்கும் இந்திரனுக்கும் பெரும்போர் நிகழ்ந்தது. தேவசேன (இது தேவர்களின் படையையும். தேவசேன என்ற தேவமகளையும் குறிக்கும்) இப்போரில் மகிழ்ச்சியோடு ஈடுபட்டது. வாயில்ை ஊதித் தீயைப்பரப்பி 盛桑