பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுல் மருத நில வாழ்க்கை பெரிதும் செழிப்புற்ற பின்னரே சிவன் தனிப் பெருங் கடவுள் என்று கருதப் பட்டான். அதன் பின்னரே இக்கதைகளைப் புனைந்து முருகனச் சிவனது மகளுக்கினர். அதற்கு முன் வடமொழி இலக்கியங்களில் அவன் அக்கினியின் மகன்தான். இந்த நிலை யில்தான்வேலன் வழிபாட்டில் அவன் காய் கடவுள் சேய்' எனப்பட்டான். காய்க் கடவுள் என்ற சொற்ருெடருக்கு அக்கினியென்று பொருள் கொள்ளப்பட வேண்டும். வட மொழிப் புராணத்தில், அக்கினியின் மகனை ஸ்கந்தனை வேலன் காய் கடவுள் சேய்" என்று வாழ்த்துகிருன். இவ்வாழ்த்தையும், தெய்வமுற்று ஆடும் வணக்க முறையையும் கடுவன் இளவெயினனர் வெறுப்போடு தோக்குகிருர், கோயில் வழிபாடு தோன்றிய பின்னர் வேலன் வெறியாட்டை அவர் பேய் விழா என்கிரு.ர். ஏனெனில் அவரது முருக வடிவத்திற்கும் கருத்திற்கும், வேலன் வணங்கும் மரம், விலங்கு வணக்கத்திற்கும், முருகன் தீக் கடவுளின் மகன் என்ற பழைய கருத்திற்கும் வேறுபாடு இருந்தது. காய் கடவுள்' என்று தீண்ய வேலன் குறிப்பிடு கிருன், அக்கினி அக்காலத்தில் சிறு தெய்வம். தம் பாடலின் பெரிய தெய்வத்தின் மகனுக முருகனைக் கூறியிருக்க, வேலன் முருகனது பிறப்பை இவ்வாறு கூறுகிருனே என்று புலவர் கருதியிருக்க வேண்டும். வேலன் முருகனை வழிபாடு செய்த விழா எவ்வாறு நடை பெற்றது? தேம்படு மலர் குழை பூந்துகில் வடிமணி ஏந்திலே சுமந்து சாந்தம் விரைஇ விடையரை அசைத்த வேலன் கடிமரம் பரவினர் உரையொடு பண்ணிய விசையினர் வரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக் கோலெரி, கொளே, நறை, கொடியொடும் மாலை மாலை அடியுறை யியைபிநர் கெழ மேலோர் உறையுளும் வேண்டுநர் யார்? 接器