பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. R. રુ $. இனி, கோயிலினுள் உள்ள முருகனை, வணங்கச் சென்ற வர்கள், தெய்வத்தை வணங்கி வேண்டிக் கொண்டவை: யாவை எனக் காணலாம். எட்டாம் பாடலில் உடன் புணர்:காதலரும் பிறரும் கூடி முருகனை வரம் வேண்டுகின்றனர். வழிபடுபவர்களைப் புலவர் காம நுகர்ச்சியில் ஆழ்ந்து இன்பம் பெறுபவர்களாக வருணிக்கிருச் கூரெயிற்ருர், குவிமுலைப் பூளுெடு மாரன் ஒப்பார் மார்பணி கல்வி அரிவையர் அமிர்த பானம் உரிமை மாக்கள் உவகையமிர் துய்ப்பு மைந்தர் மார்வம் வழி வந்த செந்தளிர் மேனியார் செல்லல் தீர்ப்ப னைவாங்கு . உடன் புணர் காதலரும் அல்லாரும் கூடி மறுமிடற்றண்ணற்குமோசிலோடந்த நெறிநீர் அருவி யசும்புறு செல்வ மண்பரிய வானம்:வறப்பினும் மன்னுகமா தண்பெருங்குன்ற நினக்கு. முதலில் அவர்கள் முருகனிடம் எவ்வரத்தையும் கேட்க வில்லை. பூமி பிளப்பினும், மழை பொய்ப்பினும், உனக்கு இக்குன்றம் நிலையாக இருப்பதாக” என்று முருகனை வாழ்த்துகிருங்கள். தெய்வத்திடம் பணி ந் து வரம் கேட்பதற்குப் பதிலாகத் தெய்வத்திற்கே வரம் கொடுக் கிருர்கள். இது ஆற்றுப் படைகளில் தலைவன் நோக்கிப் பாணர் வாழ்த்தும் மரபில் இருக்கிறது. பாணர்கள் தலைவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்” என்று தாமே வாழ்த்துவார்கள். தெய்வங்களைத் துணைக்கழைப்ப தில்லை. அதுபோலவே 'நீண்ட நாள் உனது குன்றம் உனக்கு நிலைக்கட்டும்” என்று வழிபடுவோர் முருகனை வாழ்த்துகிருக்கள்: அவர்கள் விருப்பம் நிறைவேறினால் இத்திருப்பரங்குன்றில் அவர்கள் தங்கள் காதலர் காதலி 44