பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லையென்பதால் அவ்வாழ்க்கை இன்பமிக்கது என்று கூறுகிருன். காதற் காமம் காமத்துச் சிறந்தது விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி புலத்தலிற் சிறந்தது கற்பே, அது தான் இரத்தலும் ஈதலும் இவைவுள்ளிடாப் பரத்தை புள்ளதுவே, பண்புறு சுழறல் தோன் புதிதுண்ட பரத்தையிற் சிவப்புற நாளணிந் துவக்கும் சுணங்கறை அதுவே கணங்கறைப் பயனும் ஊடலுள்ளதுவே அதனுல் - அகதல் அறியா அணியிழை நல்லார் இகறலேக் கொண்டு துணிக்கும் தவறிலரித் தள்ளாப் பொருளியல்பின் தண்தமிழாய் வந்திலார் கொள்ளார். இக்குன்றுப் பயன். பொருள் : களவனேவிடக் கற்பு, ஊடல் உள்ளதால் சிறப்பு அற்றது. அவ்வூடல் தலைவன் வாயில் வேண்டலும், தலைவி வாயில் நேர்தலும் உள்ளிட்ட தலைவன்து பரத்தமை யொழுக்கத்தால் வருவது. தலைவன் புதிதாகக் கூடிய பரத்தையின் வீட்டில் இருக்கும் பொழுது தலைவி தன் தோழி பொருத்தியைச் சிவந்த அணியாலே அணிவித்துத் தனது பூப்பை அறிவிக்க அனுப்புவாள். அதையறிந்த தலைவன் தலைவியின் இல்லத்திற்குச் சென்று அவளைக் கூடுவான். கற்பில் புணர்ச்சி இத்தன்மையது. பரத்தை, தலைவிக்குப் பாங்காயிஞர் கேட்கும்படி இவ்வொழுக்கத்தைக் குறை கூறுவாள். கற்பில் புணர்ச்சியின்பம் களவுப் புணர்ச்சி யின்பம்போல இயல்பாக உளதாகாது. ஊடுதலால் உண்டாவதாகும். இக்கற்பிற்போலத் தலைவர் நீங்குதல் இல்லாத களவுப் புணர்ச்சியையுடைய மகளிர், தம் தலைவரோடு மாறுகொண்டு ஊடுகின்ற குற்றம் இல்லாதவர். இக்கனவுப் புணர்ச்சியே கனவு கற்பெனும் இரண்டனுள் சிறந்தது என்று பாராட்டுகிற பொருள் இலக்கணத்தை 蔷盘