பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவாருகப் புகழ்கின்றனர். அவனுடைய வெற்றி தமக்கும் ஆகவேண்டுமென்ற உன்னக் குறிப்பை வெளியிடுகின்றனர். "செருவேற் ருனேச் செல்வ.” "விசிகதிர் முற்ரு விசுடர் ஒத்தி, எவ்வத் தொவ்வா,மாமுதல் தடிந்து தெவ்வுக் குன்றத்துத் திருத்துவேல் அழுத்தி அவ்வரை யுடைத்தோய் நீ.” "மாறமர் அட்டலை மறவேல் பெயர்ப்பவை ஆறிரு தோளவை, அறுமுகம் விரித்தவை ஒன்றமர் ஆயமோ டொருங்கு அடியுறை இன்றுபோல் இ:ைகெனப் பரவுதும் ஒன்ருர்த் தேய்த்த செல்வநிற் ருெழுதே’’ வீரனை வணங்கி அவன் போர்ப் படைகளைப் புகழ்ந்து பாடினுல் தமக்கும் வீரவுணர்வு வரும். போரில் வெற்றி கிட்டும் என்று வீரர்கள் நம்பிஞர்கள். இந்நம்பிக்கை காரணமாகப் பாண்டிய மன்னன் திருப்பரங்குன்றத்திற்குப் போய் முருகனை வழிபட்டான். சுடரொடு சூழ்வரும் தாரகை மேருப் புடைவரு சூழல் புலைமாண் வழுதி மடமயி லோடு மனேயவ ரோடும் கடனிறி காரியக் கண்ணவ ரோடுநின் சூருறை குன்றிற் றடவரையேறி மேற் பாடு வலந்திரி பண்பிற் பழமதிக் சூடியசையுஞ் சுவன் மிசைத் தானேயிற் பாடிய நாவிற் பரந்த வகையின் நாடு நகருமடைய சுமைந்தனைத்தே. அரசன் வழிபடும் கோயிலான பிறகு, இது செல்வம் கொழிக்கும் நிறுவனமாயிற்று மாத விழாக்களும், ஆண்டு விழாக்களும் மிகுதியும் நடைபெற்றன. செல்வர்களும், கல்வியிற் சிறந்தோரும், வீரர்களும் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். 5 § 4 سد تقرء عي