பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறமாதர் மணம் அவன் மேனியில் வீசுகின்றதென்று கூறி, முன்பு அவளுக்குத் திருமணத்தின் போது அவன் அளித்த சூளுரையை மாற்றிக்கொள்ள வேண்டும், என்று சொல்லு கிருள். அவன் திருப்பரங்குன்றத்திற்குச் சென்று வந்ததால் அக்குன்றின் மணம் தன் உடலில் வீசுவதாகக் கூறுகிருன். தான் கூறுவது உண்மையென்று அவன் சூளுரைக்கிருன். 'இனிமணல் வையை இரும்பொழிலும் குன்றப் பணி பொழி சாரலும் பார்ப்பாரும் துணியன் மலருண்கண் சொல் வேறு நாற்றம் களியின் மலரின் மலிர் கால் சீப்பின்னது துணியனணி நீ நின் சூள்' அது கேட்ட தோழி கூறினுள் : ' வருபுனல் வையை, மணல் தொட்டேன் தருமனவேள் தண்பரங் குன்றத்தடி தொட்டேன் என்பாய் கேளிர் மணலின் கெழுவு மீதுவோ ஏழுலகு மாறி திருவரைமேலன் பளிதோ, என்னேயருளியரு முருகு சூள் சூளின் - நின்னேயருளி வணங்கான் மெய் வேறின்னும் விறல் வெய்யோனுர் மயில் வேனிழ ளுேக்கி அறவரடி தொடினும் ஆங்கவை சூளேல் குறவன் மகளான கூறலோ கூறேல்” பொருள்: - வையையும், மணலையும் தொட்டுச் சூளுரைப்பினும் வேலையும், குன்றையும், காட்டிச் சூளுரைத்தல் கூடாது. பொய்ச் சூளாயின், குன்றும் வேலும் உன்னை வருத்தும். வள்ளியின் மீதான, பொய்ச் சூள் உரையாதே." இது கேட்டுத் தலைவன் "எனக்குத் தீங்கு வருமாயின் அதைத் தடுக்கத் தலைவியே குன்றத்தையும், முருகனையும் வழிபடுவாள். வழிபாட்டிற்குரிய பொருள்களோடு புறப் படுங்கள்” என்று கூறி முருகனுக்குச் சாந்தி செய்யப் புறப் பட்டான். - 55