பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடஇந்தியாவும். கி.மு. 1000. 500 வரை 95 சித்ராங்கதாவையும் மனந்துகொண்டு, நாகர் மகள் உலூபியோடு, தற்காலிக உறவுக்கும் வழி செய்திருந்தது போலவே, விஜயனும், இடையில் கைவிடக்கூடிய ஒரு திருமணத்தை ஒரு யக்கினியாம் "குவண்ண" என்பவளோடு அவன் கொண்ட உறவு, பாண்டிய அரசிளங்குமரியோடு கொண்ட திருமண உறவு போன்றதன்று. மாறாகப் புதியாள் ஒருத்தியோடு, மேற்கொண்ட நிலையிலாக் காதல் திருவிளையாட்டே * ததொ ஸோ விஜயொ. ராஜ பண்டுராஜஸ்ள துUதரம் மஹதா பரிஹாரென மஹேசித்தே ப்ஹிஸேசயி - மகாவம்ஸோ - 7 : 72.