பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டு.... கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை 139 கடற்கரை நாடுகளுடனான கடல் வாணிகம், இக்கால கட்டத்தில் வளர்ந்து பெருகிற்று. "கிழக்கிற்கு அனுப்பப் பட்ட மிக முக்கியமான பண்டம், மிளகு, மிளகு குறித்த தொடர்ந்த தேவை, உரோமில் எழுவதற்கு முன்பே, சீனாவில் இடங்கொண்டிருந்தது என்பது ஊகிக்கக் கூடியதே. மலபார் கடற்கரைக்குக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில், ஏன், அதற்கும் முன்பாக, 'ஜங் (wnk) எனப்படும் தட்டையான அடிப்பாகம் உடைய சீனக் கப்பல்கள் சென்று வந்ததற்கு g) ğ@jtb @ qğ 5fru sssrlb. (Scoff's Periplus, Page 213-14) துரக்கிழக்கிற்கு மிளகு மட்டுமல்லாமல் நறுமணப் புகைதரு பொருள்களும் அனுப்பப்பட்டுப் பட்டிற்கும், சர்க்கரைக்கு மாகக் கைமாறப்பட்டன.