பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் 209 திருவாளர், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் தம்முடைய "தென்னிந்தியா பற்றிய வெளிநாட்டவர் goloi socir” (Foreign Notices of South India) archip soft Gao நூலின் நான்காம் பக்கத்தில், "திருவாளர் பால் பெல்லியோட் (Paw Pelict) என்பாரின் கண்டுபிடிப்பாம், கி. மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கும் "ஹன்" (Han) இனத்தவர் ஆட்சிக்காலத்தில், சீனாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையில் மிகப்பெருமளவிலான போக்குவரத்து நிலவியதை உறுதி செய்யும், திருவாளர் "பான் கெள" (Pankaw) என்ற, நனிமிகப் பழம்பெரும் சீன எழுத்தாளரின் படைப்பின் ஒரு பகுதி, அண்மைக்கால வரலாற்று ஆய்வு அளித்த நனிமிகு வியத்தகு முடிவு" எனப் பால் பெல்லியோட் என்பாரை அறிமுகம் செய்துள்ளார். பின்னர், 44, 45 பக்கங்களில், “கி. மு. இரண்டாம் நூற்றா ண்டில் காஞ்சியும் சீனாவும்" என்ற தலைப்புள்ள இரண்டாம் அதிகாரத்தில், முதல் பத்தியில், "கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த, "பான் கெள" (PanKow) என்ற சீன எழுத்தாளர், தம்முடைய "இட்சின் ஹன் செள" (Tsein han chow) என்ற நூலின், "தொன்கின்" (Tonkin) வளைகுடாவின் உள் நாடாம், "மேல் அன்னம்" (Upper Annam) என இப்போது வழங்கப்படும் "ஜே-நன்" (Je-Nan) நுழைவாயிலிலிருந்து புறப்பட்டு, படகுவழியாக, ஐந்து திங்கள் பயணம் செய்து, "தொன்-யுவான்" (Ton-Ywan) நாட்டை அடைந்தோம். பின்னர்க் கடல் வழி நான்கு திங்கள் பயணத்திற்குப் பின்னர், 'யி-லெள-மொ (Yi-Low-Mo) என்ற நாட்டை அடைந்தோம். மேலும் இருபது நாட்களுக்கு மேற்பட்ட கடல் பயணம் மேற்கொண்ட பின்னர்ச் "சென்-லி" (Chen-L) என்ற நாட்டை அடைந்தோம், அங்கிருந்து நீங்கள், பத்துநாட்களுக்கு மேற்பட்ட நிலவழிப் பயணம் மேற்கொண்டால், பவு-கன் Gġ5 frsir-G sofr' (Fow-Kan-Tow-Low) ar gårp 5n : 6o – அடைவீர்கள். அந்நாட்டிலிருந்து படகு வழியாக இரு திங்களுக்கு மேல் பயணம் செய்தால், ஹெளங்-டெக்" (Howang teche) என்ற நாட்டை அடைவீர்கள். அந்நாட்டுப்