பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 273 வழங்கி” என்று அழைக்க என்றும் தவறியதில்லை. திரிலோசனப் பல்லவன் மீது கரிகால் வெருவேந்தன் பெற்ற வெற்றியைத் தெலுங்குச் சோழக்கல்வெட்டுக்களில், பல குறிப்பிடாமல் விட்டுவிடு வதில்லை. பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தன என்பது ஒருபுறம் இருப்பினும், கணக்கற்ற கல்வெட்டுகள், இயல்புக்கு மேலும் ஒரு கண்கொண்ட ஒரு பழைய அரசனைக் குறிப்பிடும் போது, அவை அனைத்தை யும் பயனற்றவை என, எளிதாக அழித்து விடுவது இயலாது. திரிலோசனன் செய்துமுடித்த நிலையாய பணி, பாஞ்சாலத்து அஹிச்சத்திரத்திலிருந்து கொண்டுவந்து, பூனிபர்வதத்துக்குக் கிழக்கில் குடி அமர்த்திய பிராமணர் களுக்கு நிலதானம் செய்ததாகும். (247 of 1897, S. 1092. Also 109-110 of 1893. S. 1057 and 779 1922). குண்டுர் மாவட்டத்து ஏழு சிற்றுார்களின் தானத்தை, ஒரு கல்வெட்டு கூறும்போது, 261 of 1897) பிறிதொரு கல்வெட்டு, மொத்தத்தில் எழுபது சிற்றுரர்களைக் குறிப்பிடுகிறது (M.E.R. 1908 P. 82-84 Also 580! 1907 which curiously enough assigns a second Trilochana to S-723). பதின்மூறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் அரசன், பழைய தானத்தின் உண்மைமையைப் பெரும்பாலும், எழுத்தாவணங்கள், அல்லது வாய்மொழி விசாரணை மூலம் அறிந்து, மன நிறைவு கொண்டபின்னர்த், திரிலோசன பல்லவனின் பாபட்லா வட்டத்து நிலதானம் ஒன்றை உறுதிப்படுத்துகிறான் (803 of 1922:51131). அவன் பெயர், நன்றிறுவப் பெருமக்களால், தங்கள் பின் தலைமுறை யினர்க்குத்தொடர்ந்து கூறப்பட்டு வருமளவு, அவன் செய்த அறக்கொடைகள், எண்ணால் பெரியனவும், பலரும் அறிந்த பெருமையும் உடையவாம். w திரிலோசனப் பல்லவன் எப்பொழுது வாழ்ந்தான் (See Ep. Ind. XP.340 for Krishna Sastie's opinion) oupgotáššugoslair ரணஸ்த பூண்டித் தானமும் (S. 933, Ep. Ind. W. P. 351; 111 P. 95, See also M.E.R. 1916 P. 136 and 1915 P. 393 Also Ep. lnd. iv P. 239). ஏழாம் விஜயாதித்தியனின் பாமுலவாக்கச் GerċIGL@zgibib (Andhra Hist. Jour Rajamundry 111 P 278)