பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் - 475 by Mamulanar to the invasion of South India by the Mauryas. The Hathigumpha inscription of Kharavela mentions a league must have originated in 278 B. C., and this date falls within the religion of Bindusara. - * - in the fight of the victories claimed by the Tamil Kings over the Aryan forces, mentioned in Sangam literature where are justified in thinking, that the league of 278 B.C., must have expelled the Mauryan Army. The probable partial unsuccess for the fact that he did not attempt the consequest of Kalinga, so that Asoka could truly describe it as an unconquered country. 1) History of India Vol. H. Page 121, 122 2) Studies in the Ancient History of Tondaimandalam, Page No. 10, 11 Both by Thiru Prof. R. Sathianathaier. ஆக, மாமூலனாரும், பிறரும் கூறும் மோரியர் படையெடுப்பு, கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், பிந்துசாரன் மேற்கொண்ட தென்னாட்டுப் படையெடுப்பையே குறிக்கும் என்பதும், ஆகவே, மாமூலனார், அப்படையெடுப்பு நிகழ்ந்த காலத்தை அடுத்து வாழ்ந்தவரே அல்லது திருவாளர் பி. டி. எஸ். அவர்கள் கூற்றுப்படி, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டாம் நனிமிகப் பிற்பட்ட காலத்தவரல்லர் என்பதும், திருவாளர் சத்தியநாதராலும் உறுதி செய்யப்படுகிறது என்பது தெளிவாயிற்று. - - 31